Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thirumba Thirumbavum Nee Kattapaduvaai - திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
கர்த்தர் உன்னை கட்டிடுவாரே (2)
சூழ்நிலைகள் பாராதே
சோர்ந்து நீயும் போகாதே
இல்லாதவை இருப்பவைபோல்
அழைக்கும் தேவனை விசுவாசி – நீ (2)

விழுந்துபோன உந்தன் வீட்டை
திரும்பவும் எடுத்து கட்டிடுவார் (2)
உந்தன் சமாதானம் பெருகச்செய்து
சுகமாய் வாழச் செய்திடுவார் (2)
சுகமாய் வாழச் செய்திடுவார் – திரும்ப

இழந்து போன உந்தன் பெலனை
திரும்பவும் உனக்கு தந்திடுவார் (2)
உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்து
கொழுத்த கன்றாக வளரச்செய்வார் (2)
கொழுத்த கன்றாக வளரச்செய்வார் – திரும்ப

மங்கி போன உந்தன் விளக்கை
திரும்பவும் எரியச் செய்திடுவார் (2)
உந்தன் தலையை நிமிரச்செய்து
உனக்கு நியாயம் செய்திடுவார் (2)
உனக்கு நியாயம் செய்திடுவார் – திரும்ப

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் -Thirumba Thirumbavum Nee Kattapaduvaai Lyrics in English

Thirumpa thirumpavum nee kattappaduvaay thirumpa thirumpavum nee kattappaduvaay Karththar unnai katdiduvaarae (2) soolnilaikal paaraathae sornthu neeyum pokaathae illaathavai iruppavaipol alaikkum thaevanai visuvaasi – nee (2) vilunthupona unthan veettaை thirumpavum eduththu katdiduvaar (2) unthan samaathaanam perukachcheythu sukamaay vaalach seythiduvaar (2) sukamaay vaalach seythiduvaar – thirumpa ilanthu pona unthan pelanai thirumpavum unakku thanthiduvaar (2) unthan sukavaalvai thulirkkaseythu koluththa kantaka valarachcheyvaar (2) koluththa kantaka valarachcheyvaar – thirumpa mangi pona unthan vilakkai thirumpavum eriyach seythiduvaar (2) unthan thalaiyai nimirachcheythu unakku niyaayam seythiduvaar (2) unakku niyaayam seythiduvaar – thirumpa

PowerPoint Presentation Slides for the song திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் -Thirumba Thirumbavum Nee Kattapaduvaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thirumba Thirumbavum Nee Kattapaduvaai – திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் PPT
Thirumba Thirumbavum Nee Kattapaduvaai PPT

உந்தன் திரும்ப திரும்பவும் செய்திடுவார் உனக்கு கட்டப்படுவாய் சுகமாய் வாழச் போன கொழுத்த கன்றாக வளரச்செய்வார் நியாயம் கர்த்தர் உன்னை கட்டிடுவாரே சூழ்நிலைகள் பாராதே சோர்ந்து தமிழ்