Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthi Ganam Seluthukirom - துதி கனம் செலுத்துகிறோம்

துதி கனம் செலுத்துகிறோம்
திரியேக தேவனுக்கே
ஆராதனை நாயகரே
என்றென்றும் புகழ் உமக்கே

பரிசுத்தரே பரம பிதாவே
பரலோக ராஜாவே – இருள் ஏதும்
பாவமேதும் இல்லாத தூயவரே

பேரறிவும் ஞானமும் நீரே
ஆலோசனை கர்த்தர் நீரே – யோசனையில்
பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே

சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவே
நீதியோடும் நிதானத்தோடும்
நியாயங்கள் தீர்ப்பவரே

என்னுயிராய் இருப்பவர் நீரே
என் பெலன் சுகம் நீரே – என் வழியே
சத்தியமே உம்மாலே வாழ்கிறேன்

Thuthi ganam seluthukirom Lyrics in English

Thuthi kanam seluththukirom thiriyaeka thaevanukkae aaraathanai naayakarae ententum pukal umakkaeParisuththarae parama pithaavae paraloka raajaavae – irul aethum paavamaethum illaatha thooyavaraepaerarivum njaanamum neerae aalosanai Karththar neerae – yosanaiyil periyavarae maraiporul umakkillaiyaesarvaloka neethipathiyae poomiyin raajaavae neethiyodum nithaanaththodum niyaayangal theerppavaraeennuyiraay iruppavar neerae en pelan sukam neerae – en valiyae saththiyamae ummaalae vaalkiraேn

PowerPoint Presentation Slides for the song Thuthi ganam seluthukirom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthi Ganam Seluthukirom – துதி கனம் செலுத்துகிறோம் PPT
Thuthi Ganam Seluthukirom PPT

Thuthi ganam seluthukirom Song Meaning

We pay tribute
To the Triune God
Lord of worship
Glory be to You forever

Holy Father
Heavenly King – no darkness
You are pure without sin

Knowledge and wisdom are You
You are the Lord of counsel – in thought
Great man, you have no secret

The Universal Judge is the King of the Earth
With justice and moderation
Judge of justice

You are my soul
You are my peace – through me
I truly live with you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரே ராஜாவே துதி கனம் செலுத்துகிறோம் திரியேக தேவனுக்கே ஆராதனை நாயகரே என்றென்றும் புகழ் உமக்கேபரிசுத்தரே பரம பிதாவே பரலோக இருள் ஏதும் பாவமேதும் இல்லாத தமிழ்