துதிக்கின்றோம் துதி பாடல் பாடி
தூயாதி தூயவரை
கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே எந்நாளும் துதி துதியே
கோட்டையும் குப்பை மேடாகுமே
துதிக்கின்ற வேளையிலே
எரிகோ போன்ற சூழ்நிலையும்
மாறிடும் துதிக்கும்போது
சேனைகள் சிதறியே ஓடிடுமே
துதிக்கின்ற வேளையிலே
யோசபாத்தின் சூழ்நிலையும்
மாறிடும் துதிக்கும் போது
சிறைச்சாலை கதவுகள் திறந்திடுமே
துதிக்கின்ற வேளையிலே
கடுமையான சூழ்நிலையும்
மாறிடும் துதிக்கும்போது
Thuthikinrom thuthi padal Lyrics in English
Thuthikkintom thuthi paadal paati thooyaathi thooyavarai koti Sthoththiram Sthoththiram sthoththiramae ennaalum thuthi thuthiyaekottaைyum kuppai maedaakumae thuthikkinta vaelaiyilae eriko ponta soolnilaiyum maaridum thuthikkumpothusenaikal sithariyae odidumae thuthikkinta vaelaiyilae yosapaaththin soolnilaiyum maaridum thuthikkum pothusiraichchaாlai kathavukal thiranthidumae thuthikkinta vaelaiyilae kadumaiyaana soolnilaiyum maaridum thuthikkumpothu
PowerPoint Presentation Slides for the song Thuthikinrom thuthi padal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி PPT
Thuthikinrom Thuthi Padal PPT
Thuthikinrom thuthi padal Song Meaning
Let's sing a praise song
Pure pure
Kodi Stotram Stotram
Glory be to God forever
The fort is also a garbage dump
While praising
A situation similar to Jericho
While praising in turn
The armies will scatter
While praising
And the situation of Jehoshaphat
while alternately praising
The prison doors are open
While praising
A severe situation
While praising in turn
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
துதிக்கின்ற வேளையிலே சூழ்நிலையும் மாறிடும் துதி ஸ்தோத்திரம் துதிக்கின்றோம் பாடல் பாடி தூயாதி தூயவரை கோடி ஸ்தோத்திரமே எந்நாளும் துதியேகோட்டையும் குப்பை மேடாகுமே எரிகோ துதிக்கும்போதுசேனைகள் தமிழ்
