Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthipalikku Paathirar - துதி பலிக்கு பாத்திரர்

துதி பலிக்கு பாத்திரர்
தகன பலிக்கு பாத்திரர்
ஆராதனை ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை

எபிநேசரே எபிநேசரே
உதவி செய்தீர் உயர்த்தி வைத்திர் – 2
எல்ரோயி எல்ரோயி – 2
என்னையும் கண்டீரே

யெகோவாயீரே யெகோவாயீரே
பார்த்துக்கொள்வீர் பாடவைத்தீர் – 2
எல்சடாய் எல்சடாய் – 2
எந்தன் துணை நீரே

யெகோவா ரூவா யெகோவா ரூவா
சுகம் தந்தீர் சுத்தம் செய்தீர் – 2
யெகோவா ஷாலோம் யெகோவா ஷாலோம் – 2
சமாதானம் தந்தவரே

Thuthipalikku Paathirar – Thagana Palikku Paathirar Lyrics in English

Thuthi palikku paaththirar
Thakana palikku paaththirar
Aaraathanai aaraathanai umakkae
Aaraathanai aaraathanai

Epinaesarae epinaesarae
Uthavi seytheer uyarththi vaiththir – 2
Elroyi elroyi – 2
Ennaiyum kannteerae

Yekovaayeerae yekovaayeerae
Paarththukkolveer paadavaiththeer – 2
Elsadaay elsadaay – 2
Enthan thunnai neerae

Yekovaa roovaa yekovaa roovaa
Sukam thantheer suththam seytheer – 2
Yekovaa shaalom yekovaa shaalom – 2
Samaathaanam thanthavarae

PowerPoint Presentation Slides for the song Thuthipalikku Paathirar – Thagana Palikku Paathirar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthipalikku Paathirar – துதி பலிக்கு பாத்திரர் PPT
Thuthipalikku Paathirar PPT

ஆராதனை யெகோவா பலிக்கு பாத்திரர் எபிநேசரே செய்தீர் எல்ரோயி யெகோவாயீரே எல்சடாய் ரூவா ஷாலோம் துதி தகன உமக்கே உதவி உயர்த்தி வைத்திர் என்னையும் தமிழ்