Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதி பலிக்கு பாத்திரர்

துதி பலிக்கு பாத்திரர்
தகன பலிக்கு பாத்திரர்
ஆராதனை ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை

எபிநேசரே எபிநேசரே
உதவி செய்தீர் உயர்த்தி வைத்திர் – 2
எல்ரோயி எல்ரோயி – 2
என்னையும் கண்டீரே

யெகோவாயீரே யெகோவாயீரே
பார்த்துக்கொள்வீர் பாடவைத்தீர் – 2
எல்சடாய் எல்சடாய் – 2
எந்தன் துணை நீரே

யெகோவா ரூவா யெகோவா ரூவா
சுகம் தந்தீர் சுத்தம் செய்தீர் – 2
யெகோவா ஷாலோம் யெகோவா ஷாலோம் – 2
சமாதானம் தந்தவரே

Thuthipalikku Paathirar – Thagana Palikku Paathirar Lyrics in English

thuthi palikku paaththirar
thakana palikku paaththirar
aaraathanai aaraathanai umakkae
aaraathanai aaraathanai

epinaesarae epinaesarae
uthavi seytheer uyarththi vaiththir - 2
elroyi elroyi - 2
ennaiyum kannteerae

yekovaayeerae yekovaayeerae
paarththukkolveer paadavaiththeer - 2
elsadaay elsadaay - 2
enthan thunnai neerae

yekovaa roovaa yekovaa roovaa
sukam thantheer suththam seytheer - 2
yekovaa shaalom yekovaa shaalom - 2
samaathaanam thanthavarae

PowerPoint Presentation Slides for the song Thuthipalikku Paathirar – Thagana Palikku Paathirar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதி பலிக்கு பாத்திரர் PPT
Thuthipalikku Paathirar PPT

ஆராதனை யெகோவா பலிக்கு பாத்திரர் எபிநேசரே செய்தீர் எல்ரோயி யெகோவாயீரே எல்சடாய் ரூவா ஷாலோம் துதி தகன உமக்கே உதவி உயர்த்தி வைத்திர் என்னையும் English