Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthipom Alleluya Padi - துதிப்போம் அல்லேலூயா பாடி

துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிமை தேவ மகிமை – தேவ
தேவனுக்கே மகிமை – அல்லேலூயா

தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
தம்மையென்றும் அதற்காகத் தந்தார்
அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார்

அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன்

தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒருபோதும் பொல்லாப்பு வராதே
சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
விடுவித்துக் காத்திடுவார்

கூப்பிடும் வேளைகளிலே என்னை
தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன்

பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர்
ஒரு போதும் வாதை என் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார்

Thuthipom alleluya padi Lyrics in English

Thuthippom Alleluya paati makilvom makipanaip potti makimai thaeva makimai – thaeva thaevanukkae makimai – AlleluyaDhevan nammai vanthataiyach seythaar thammaiyentum atharkaakath thanthaar arputhangal seyyum sarva valla Dhevan ataikkalam koduththiduvaaranjitaenae irulilae entum nadamaadum kollai Nnoyaik kanndum payangaraththirkum parakkum ampirkum payanthitaen jeyiththiduvaenDhevan enthan ataikkalamaamae orupothum pollaappu varaathae sarva valla Dhevan thaaparamaay ninte viduviththuk kaaththiduvaarkooppidum vaelaikalilae ennai thappuvikka aaththiramaay vanthaar singaththin maelae nadanthiduvaenae sarppangalai mithiththiduvaenpaatham kallil entum idaraamal karangalil thaangiduvaar thoothar oru pothum vaathai en koodaaraththai anukaamal kaaththiduvaar

PowerPoint Presentation Slides for the song Thuthipom alleluya padi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthipom Alleluya Padi – துதிப்போம் அல்லேலூயா பாடி PPT
Thuthipom Alleluya Padi PPT

Thuthipom alleluya padi Song Meaning

Let us sing hallelujah
Let us rejoice and praise Mahipana
Glory to God Glory – God
Glory to God - Alleluia

God made us come
He gave himself for it
Almighty God who works miracles
He will give shelter

Fear is always in the dark
See the traveling plague
For terror and flying arrows
Fear I will conquer

Whose refuge is God?
Never come to evil
Almighty God stood patiently
He will release and wait

Me when calling
He came furiously to escape
Walk over the lion
I will trample on serpents

Without ever stumbling with the foot on the stone
The messenger will bear it in his arms
Never plague my tent
He will wait without approaching

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மகிமை தேவ சர்வ வல்ல தேவன் துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனைப் போற்றி தேவனுக்கே அல்லேலூயாதேவன் நம்மை வந்தடையச் செய்தார் தம்மையென்றும் அதற்காகத் தந்தார் தமிழ்