உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனைய்யா
சுகந்த வாசனையாய்
முகர்ந்து மகிழுமைய்யா
தகப்பனே உம் பீடத்தில்
தகனப்பலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும்
வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே
கண்களை தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும்
அப்பா உம் சமுகத்தில்
ஆர்வமாய் வந்தேனைய்யா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்
Uganda kanikkai Lyrics in English
Ukantha kaannikkaiyaay oppuk koduththaenaiyyaa sukantha vaasanaiyaay mukarnthu makilumaiyyaathakappanae um peedaththil thakanappaliyaanaen akkini irakkividum muttilum eriththuvidumvaenndaatha palaveenangal aanndavaa mun vaikkinten meenndum thalai thookkaamal maanndu matiyattumaekannkalai thooymaiyaakkum karththaa umaip paarkkanum kaathukal thirantharulum Karththar um kural kaetkanumappaa um samukaththil aarvamaay vanthaenaiyyaa thappaamal vanainthu kollum uppaaka payanpaduththum
PowerPoint Presentation Slides for the song Uganda kanikkai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uganda Kanikkai – உகந்த காணிக்கையாய் PPT
Uganda Kanikkai PPT
Uganda kanikkai Song Meaning
As a suitable offering
Did you agree?
Smells good
Smell and enjoy
Father in your seat
I was cremated
The fire will take down
Burns completely
Unwanted weaknesses
I put it before the Lord
Without looking up again
Let the cow be slaughtered
Purifies the eyes
God wants to see you
Ears are open
The Lord wants to hear your voice
Father in your presence
Are you curious?
It will dry without escaping
Used as salt
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனைய்யா சுகந்த வாசனையாய் முகர்ந்து மகிழுமைய்யாதகப்பனே பீடத்தில் தகனப்பலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும்வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் வைக்கின்றேன் தமிழ்
