Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ullangaiyil varainthavare - உள்ளங்கையில் வரைந்தவரே

உள்ளங்கையில் வரைந்தவரே
ஒருநாளும் மாறாதவரே-2
தாயின் அன்பிலும் மேலானது
தகப்பனின் அன்பிலும் மேலானது-2

உந்தன் அன்பு மாறாதது-2

நான் நேசித்தவர் எல்லாம் புறம்பே தள்ளி
பாழான குழியில் என்னை எறிந்ததிட்டாலும்-2
குறித்த தரிசனம் நிறைவேற்றிட
குழியையும் சிறையையும் வழியாக்கினீர்-2

எஜமானனே எஜமானனே
உம் சித்தம் நான் செய்திடுவேன் -2

உம்மில் மகிழ்ந்திருப்பேன் -2

நான் அறியாத வழிகளில் எனை நடத்தி
நீர் முன்னரிந்த பாதையில் நடத்தி சென்றீர்-2
அறிவுகெட்டா அன்பை நினைக்கையிலே
என் உள்ளம் பூரித்து மகிழ்கிறது-2

எஜமானனே எஜமானனே
உம் சித்தம் நான் செய்திடுவேன் -2

உம்மில் மகிழ்ந்திருப்பேன்-2

Ullangkaiyil Varainthavarey – Ullangaiyil varainthavare Lyrics in English

ullangaiyil varainthavarae
orunaalum maaraathavarae-2
thaayin anpilum maelaanathu
thakappanin anpilum maelaanathu-2

unthan anpu maaraathathu-2

naan naesiththavar ellaam purampae thalli
paalaana kuliyil ennai erinthathittalum-2
kuriththa tharisanam niraivaettida
kuliyaiyum siraiyaiyum valiyaakkineer-2

ejamaananae ejamaananae
um siththam naan seythiduvaen -2

ummil makilnthiruppaen -2

naan ariyaatha valikalil enai nadaththi
neer munnarintha paathaiyil nadaththi senteer-2
arivuketta anpai ninaikkaiyilae
en ullam pooriththu makilkirathu-2

ejamaananae ejamaananae
um siththam naan seythiduvaen -2

ummil makilnthiruppaen-2

PowerPoint Presentation Slides for the song Ullangkaiyil Varainthavarey – Ullangaiyil varainthavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullangaiyil varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே PPT
Ullangaiyil varainthavare PPT

எஜமானனே அன்பிலும் மேலானது உம் சித்தம் செய்திடுவேன் உம்மில் மகிழ்ந்திருப்பேன் நடத்தி உள்ளங்கையில் வரைந்தவரே ஒருநாளும் மாறாதவரே தாயின் தகப்பனின் உந்தன் அன்பு மாறாதது நேசித்தவர் தமிழ்