உள்ளங்கையில் வரைந்தவரே
ஒருநாளும் மாறாதவரே-2
தாயின் அன்பிலும் மேலானது
தகப்பனின் அன்பிலும் மேலானது-2
உந்தன் அன்பு மாறாதது-2
நான் நேசித்தவர் எல்லாம் புறம்பே தள்ளி
பாழான குழியில் என்னை எறிந்ததிட்டாலும்-2
குறித்த தரிசனம் நிறைவேற்றிட
குழியையும் சிறையையும் வழியாக்கினீர்-2
எஜமானனே எஜமானனே
உம் சித்தம் நான் செய்திடுவேன் -2
உம்மில் மகிழ்ந்திருப்பேன் -2
நான் அறியாத வழிகளில் எனை நடத்தி
நீர் முன்னரிந்த பாதையில் நடத்தி சென்றீர்-2
அறிவுகெட்டா அன்பை நினைக்கையிலே
என் உள்ளம் பூரித்து மகிழ்கிறது-2
எஜமானனே எஜமானனே
உம் சித்தம் நான் செய்திடுவேன் -2
உம்மில் மகிழ்ந்திருப்பேன்-2
Ullangkaiyil Varainthavarey – Ullangaiyil varainthavare Lyrics in English
Ullangaiyil varainthavarae
Orunaalum maaraathavarae-2
Thaayin anpilum maelaanathu
Thakappanin anpilum maelaanathu-2
Unthan anpu maaraathathu-2
Naan naesiththavar ellaam purampae thalli
Paalaana kuliyil ennai erinthathittalum-2
Kuriththa tharisanam niraivaettida
Kuliyaiyum siraiyaiyum valiyaakkineer-2
Ejamaananae ejamaananae
Um siththam naan seythiduvaen -2
Ummil makilnthiruppaen -2
Naan ariyaatha valikalil enai nadaththi
Neer munnarintha paathaiyil nadaththi senteer-2
Arivuketta anpai ninaikkaiyilae
En ullam pooriththu makilkirathu-2
Ejamaananae ejamaananae
Um siththam naan seythiduvaen -2
Ummil makilnthiruppaen-2
PowerPoint Presentation Slides for the song Ullangkaiyil Varainthavarey – Ullangaiyil varainthavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உள்ளங்கையில் வரைந்தவரே PPT
Ullangaiyil varainthavare PPT

