Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Anbil Ennai Marakindren - உம் அன்பில் என்னை மறக்கின்றேன்

Um anbil ennai marakindren Lyrics in Tamil :

உம் அன்பில் என்னை மறக்கின்றேன்
உம் நினைவில் என்றும் இருக்கின்றேன்
உறவான என் ஏசுவே
உயிரோடு கலந்தீரைய்யா
ஆராதனை உமக்கே ஆராதனை -2

காலங்கள் மாறும் கணுவுகள் மாறும்
மாறாத தெய்வம் நீர்தானய்யா
உம் அன்பில் என்னை மறக்கின்றேன்
உம் நினைவில் என்றும் இருக்கின்றேன்
ஆராதனை உமக்கே ஆராதனை -4

பாசமும் மாறும் நேசமும் மாறும்
மாறாத நேசம் உமதே ஐயா – மனிதனின்
உம் அன்பில் என்னை மறக்கின்றேன்
உம் நினைவில் என்றும் இருக்கின்றேன்
ஆராதனை உமக்கே ஆராதனை -4

வார்த்தைகள் மாறும் வாக்குகள் மாறும்
மாறாத வார்த்தை உமதே ஐயா – மனிதனின்
உம் அன்பில் என்னை மறக்கின்றேன்
உம் நினைவில் என்றும் இருக்கின்றேன்
ஆராதனை உமக்கே ஆராதனை -4

Um Anbil Ennai Marakindren – உம் அன்பில் என்னை மறக்கின்றேன் Lyrics in English

Um anbil ennai marakindren Lyrics in Tamil :

Um anpil ennai marakkinten
Um ninaivil entum irukkinten
Uravaana en aesuvae
Uyirodu kalantheeraiyyaa
Aaraathanai umakkae aaraathanai -2

Kaalangal maaraுm kanuvukal maaraுm
Maaraatha theyvam neerthaanayyaa
Um anpil ennai marakkinten
Um ninaivil entum irukkinten
Aaraathanai umakkae aaraathanai -4

Paasamum maaraுm naesamum maaraுm
Maaraatha naesam umathae aiyaa – manithanin
Um anpil ennai marakkinten
Um ninaivil entum irukkinten
Aaraathanai umakkae aaraathanai -4

Vaarththaikal maaraுm vaakkukal maaraுm
Maaraatha vaarththai umathae aiyaa – manithanin
Um anpil ennai marakkinten
Um ninaivil entum irukkinten
Aaraathanai umakkae aaraathanai -4

PowerPoint Presentation Slides for the song Um Anbil Ennai Marakindren – உம் அன்பில் என்னை மறக்கின்றேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Anbil Ennai Marakindren – உம் அன்பில் என்னை மறக்கின்றேன் PPT
Um Anbil Ennai Marakindren PPT

உம் ஆராதனை மாறும் அன்பில் என்னை மறக்கின்றேன் நினைவில் இருக்கின்றேன் உமக்கே மாறாத உமதே ஐயா மனிதனின் Um anbil ennai marakindren Lyrics in தமிழ்