Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் அன்பில் என்னை மறக்கின்றேன்

Um anbil ennai marakindren Lyrics in Tamil :

உம் அன்பில் என்னை மறக்கின்றேன்
உம் நினைவில் என்றும் இருக்கின்றேன்
உறவான என் ஏசுவே
உயிரோடு கலந்தீரைய்யா
ஆராதனை உமக்கே ஆராதனை -2

காலங்கள் மாறும் கணுவுகள் மாறும்
மாறாத தெய்வம் நீர்தானய்யா
உம் அன்பில் என்னை மறக்கின்றேன்
உம் நினைவில் என்றும் இருக்கின்றேன்
ஆராதனை உமக்கே ஆராதனை -4

பாசமும் மாறும் நேசமும் மாறும்
மாறாத நேசம் உமதே ஐயா – மனிதனின்
உம் அன்பில் என்னை மறக்கின்றேன்
உம் நினைவில் என்றும் இருக்கின்றேன்
ஆராதனை உமக்கே ஆராதனை -4

வார்த்தைகள் மாறும் வாக்குகள் மாறும்
மாறாத வார்த்தை உமதே ஐயா – மனிதனின்
உம் அன்பில் என்னை மறக்கின்றேன்
உம் நினைவில் என்றும் இருக்கின்றேன்
ஆராதனை உமக்கே ஆராதனை -4

Um Anbil Ennai Marakindren – உம் அன்பில் என்னை மறக்கின்றேன் Lyrics in English

Um anbil ennai marakindren Lyrics in Tamil :

Um anpil ennai marakkinten
Um ninaivil entum irukkinten
Uravaana en aesuvae
Uyirodu kalantheeraiyyaa
Aaraathanai umakkae aaraathanai -2

Kaalangal maaraுm kanuvukal maaraுm
Maaraatha theyvam neerthaanayyaa
Um anpil ennai marakkinten
Um ninaivil entum irukkinten
Aaraathanai umakkae aaraathanai -4

Paasamum maaraுm naesamum maaraுm
Maaraatha naesam umathae aiyaa – manithanin
Um anpil ennai marakkinten
Um ninaivil entum irukkinten
Aaraathanai umakkae aaraathanai -4

Vaarththaikal maaraுm vaakkukal maaraுm
Maaraatha vaarththai umathae aiyaa – manithanin
Um anpil ennai marakkinten
Um ninaivil entum irukkinten
Aaraathanai umakkae aaraathanai -4

PowerPoint Presentation Slides for the song Um Anbil Ennai Marakindren – உம் அன்பில் என்னை மறக்கின்றேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் அன்பில் என்னை மறக்கின்றேன் PPT
Um Anbil Ennai Marakindren PPT

உம் ஆராதனை மாறும் அன்பில் என்னை மறக்கின்றேன் நினைவில் இருக்கின்றேன் உமக்கே மாறாத உமதே ஐயா மனிதனின் Um anbil ennai marakindren Lyrics in English