Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Mugathai | Rev. Vijay Aaron | Rev.Joseph Stanley | Latest | - உம் முகத்தை நோக்கி பார்த்தேன்

உம் முகத்தை நோக்கி பார்த்தேன்
நான் தலை நிமிர்ந்து நடந்தேன்
என் கரத்தை பிடித்து கொண்டீர்
வழுவாமல் நடக்கச் செய்தீர் (2)

நான் வனாந்தரத்தில் நடந்தாலும்
அதை வயல்வெளியாக மாற்றுவீர்
நான் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
அதை வெளிச்சமாய் என்றும் மாற்றுவீர் (2)

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4)

எனக்காக நீர் நொருக்கப்பட்டீர்
எனக்காக நீர் காயப்பட்டீர் (2)
எனக்காக நீர் அடிக்கப்பட்டீர்
நான் சுகமானேன் சுகமானேன் – ஓ (2)

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4)

சிலுவையில் எந்தன் குறைவுகளை சுமந்தீர் எனக்காய் முழுவதுமாய் (2)
ஐஸ்வரியவானாய் மாற்றி விட்டீர்
நான் பெலனானேன் பெலனடைந்தேன் (2)

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4)

பாவங்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டீர் என் சாபங்கள் எல்லாம் முறியடித்தீர் (2) கறைகளையெல்லம் கரைய செய்தீர் நீதிமானாக மாற்றி விட்டீர் (2)

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4)

Um Mugathai | Rev. Vijay Aaron | Rev.Joseph Stanley | Latest | Lyrics in English

Um mukaththai Nnokki paarththaen naan thalai nimirnthu nadanthaen en karaththai pitiththu konnteer valuvaamal nadakkach seytheer (2) naan vanaantharaththil nadanthaalum athai vayalveliyaaka maattaுveer naan pallaththaakkilae nadanthaalum athai velichchamaay entum maattaுveer (2) avar kirupai ennodu entum unndu (4) enakkaaka neer norukkappattir enakkaaka neer kaayappattir (2) enakkaaka neer atikkappattir naan sukamaanaen sukamaanaen – o (2) avar kirupai ennodu entum unndu (4) siluvaiyil enthan kuraivukalai sumantheer enakkaay muluvathumaay (2) aisvariyavaanaay maatti vittir naan pelanaanaen pelanatainthaen (2) avar kirupai ennodu entum unndu (4) paavangal ellaam aettaுk konnteer en saapangal ellaam muriyatiththeer (2) karaikalaiyellam karaiya seytheer neethimaanaaka maatti vittir (2) avar kirupai ennodu entum unndu (4)

PowerPoint Presentation Slides for the song Um Mugathai | Rev. Vijay Aaron | Rev.Joseph Stanley | Latest |

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Mugathai | Rev. Vijay Aaron | Rev.Joseph Stanley | Latest | – உம் முகத்தை நோக்கி பார்த்தேன் PPT
Um Mugathai | Rev. Vijay Aaron | Rev.Joseph Stanley | Latest | PPT

கிருபை என்னோடு உண்டு எனக்காக நீர் கொண்டீர் செய்தீர் நடந்தாலும் மாற்றுவீர் சுகமானேன் மாற்றி விட்டீர் உம் முகத்தை நோக்கி பார்த்தேன் தலை நிமிர்ந்து நடந்தேன் தமிழ்