Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyarnthavare unnathare - உயர்ந்தவரே உன்னதரே

உயர்ந்தவரே உன்னதரே
என்னை அழைத்த உண்மையுள்ளவரே -2
உம்மையே ஆராதிப்பேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன் -4

துன்பம் என்னை சூழ்ந்தபோதும்
இதயம் வாடி சோர்ந்த போதும் -2
உம் நிகர் இல்லா கிருபையை எனக்கு காட்டினீர்
உம் கிருபையால் மேலே என்னை தூக்கினீர் -2

உயர்ந்தவரே உன்னதரே,
என்னை அழைத்த உண்மையுள்ளவரே -2

உலகம் என்னை மறந்த போது
என்னை சேர்க்க மறுத்த போது -2
உம் நிகர் இல்லா கிருபையை எனக்கு காட்டினீர்
சின்னவன் என்னை ஆயிரமாக உயர்த்தினீர் -2

உயர்ந்தவரே உன்னதரே,
என்னை அழைத்த உண்மையுள்ளவரே

உயர்ந்தவரே உன்னதரே,
என்னை அழைத்த உண்மையுள்ளவரே -2
உம்மை ஆராதிப்பேன்,
உமக்காய் வாழ்ந்திடுவேன் -4

Umakkaai Vazhndhiduven – Uyarnthavare unnathare Lyrics in English

uyarnthavarae unnatharae
ennai alaiththa unnmaiyullavarae -2
ummaiyae aaraathippaen
umakkaay vaalnthiduvaen -4

thunpam ennai soolnthapothum
ithayam vaati sorntha pothum -2
um nikar illaa kirupaiyai enakku kaattineer
um kirupaiyaal maelae ennai thookkineer -2

uyarnthavarae unnatharae,
ennai alaiththa unnmaiyullavarae -2

ulakam ennai marantha pothu
ennai serkka maruththa pothu -2
um nikar illaa kirupaiyai enakku kaattineer
sinnavan ennai aayiramaaka uyarththineer -2

uyarnthavarae unnatharae,
ennai alaiththa unnmaiyullavarae

uyarnthavarae unnatharae,
ennai alaiththa unnmaiyullavarae -2
ummai aaraathippaen,
umakkaay vaalnthiduvaen -4

PowerPoint Presentation Slides for the song Umakkaai Vazhndhiduven – Uyarnthavare unnathare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyarnthavare unnathare – உயர்ந்தவரே உன்னதரே PPT
Uyarnthavare unnathare PPT

என்னை உயர்ந்தவரே உன்னதரே அழைத்த உண்மையுள்ளவரே உம் ஆராதிப்பேன் உமக்காய் வாழ்ந்திடுவேன் நிகர் இல்லா கிருபையை காட்டினீர் உம்மையே துன்பம் சூழ்ந்தபோதும் இதயம் வாடி சோர்ந்த தமிழ்