Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயர்ந்தவரே உன்னதரே

உயர்ந்தவரே உன்னதரே
என்னை அழைத்த உண்மையுள்ளவரே -2
உம்மையே ஆராதிப்பேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன் -4

துன்பம் என்னை சூழ்ந்தபோதும்
இதயம் வாடி சோர்ந்த போதும் -2
உம் நிகர் இல்லா கிருபையை எனக்கு காட்டினீர்
உம் கிருபையால் மேலே என்னை தூக்கினீர் -2

உயர்ந்தவரே உன்னதரே,
என்னை அழைத்த உண்மையுள்ளவரே -2

உலகம் என்னை மறந்த போது
என்னை சேர்க்க மறுத்த போது -2
உம் நிகர் இல்லா கிருபையை எனக்கு காட்டினீர்
சின்னவன் என்னை ஆயிரமாக உயர்த்தினீர் -2

உயர்ந்தவரே உன்னதரே,
என்னை அழைத்த உண்மையுள்ளவரே

உயர்ந்தவரே உன்னதரே,
என்னை அழைத்த உண்மையுள்ளவரே -2
உம்மை ஆராதிப்பேன்,
உமக்காய் வாழ்ந்திடுவேன் -4

Umakkaai Vazhndhiduven – Uyarnthavare unnathare Lyrics in English

uyarnthavarae unnatharae
ennai alaiththa unnmaiyullavarae -2
ummaiyae aaraathippaen
umakkaay vaalnthiduvaen -4

thunpam ennai soolnthapothum
ithayam vaati sorntha pothum -2
um nikar illaa kirupaiyai enakku kaattineer
um kirupaiyaal maelae ennai thookkineer -2

uyarnthavarae unnatharae,
ennai alaiththa unnmaiyullavarae -2

ulakam ennai marantha pothu
ennai serkka maruththa pothu -2
um nikar illaa kirupaiyai enakku kaattineer
sinnavan ennai aayiramaaka uyarththineer -2

uyarnthavarae unnatharae,
ennai alaiththa unnmaiyullavarae

uyarnthavarae unnatharae,
ennai alaiththa unnmaiyullavarae -2
ummai aaraathippaen,
umakkaay vaalnthiduvaen -4

PowerPoint Presentation Slides for the song Umakkaai Vazhndhiduven – Uyarnthavare unnathare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயர்ந்தவரே உன்னதரே PPT
Uyarnthavare unnathare PPT

என்னை உயர்ந்தவரே உன்னதரே அழைத்த உண்மையுள்ளவரே உம் ஆராதிப்பேன் உமக்காய் வாழ்ந்திடுவேன் நிகர் இல்லா கிருபையை காட்டினீர் உம்மையே துன்பம் சூழ்ந்தபோதும் இதயம் வாடி சோர்ந்த English