Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Umakkaga Thane Ayya - உமக்காகத் தானே ஐயா நான்

உமக்காகத் தானே ஐயா நான்
உயிர் வாழ்கிறேன் ஐயா
என் உடலும் உள்ளமெல்லாம் – அன்பர்
உமக்காகத் தானே ஐயா

கோதுமை மணிபோல் மடிந்திடுவேன்
உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன்
அவமானம் நிந்தை சிலுவைதனை
அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன்

எனது ஜீவனை மதிக்கவில்லை
ஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லை
எல்லாருக்கும் நான் எல்லாமானேன்
அனைவருக்கும் நான் அடிமையானேன்

எத்தனை இடர்கள் வந்தாலும்
எதுவும் என்னை அசைப்பதில்லை
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன்
மனநிரைவோடு பணி செய்வேன்

எனது பேச்செல்லாம் உமக்காக
எமது செயல் எல்லாம் உமக்காக
எழுந்தாலும் நடந்தாலும் உமக்காக
அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக

பண்படுத்தும் உம் சித்தம் போல
பயன்படுத்தும் உம் விருப்பம் போல
உம் கரத்தில் நான் புல்லாங்குழல்
ஒவ்வொரு நாளும் இசைத்திடுமே

umakkaga thane ayya Lyrics in English

Umakkaakath thaanae aiyaa naan uyir vaalkiraேn aiyaa en udalum ullamellaam – anpar umakkaakath thaanae aiyaa kothumai mannipol matinthiduvaen umakkaay thinamum palan koduppaen avamaanam ninthai siluvaithanai anuthinam umakkaay sumakkintenenathu jeevanai mathikkavillai oru poruttay naan kannikkavillai ellaarukkum naan ellaamaanaen anaivarukkum naan atimaiyaanaeneththanai idarkal vanthaalum ethuvum ennai asaippathillai makilvudan thodarnthu odukiraேn mananiraivodu panni seyvaenenathu paechchellaam umakkaaka emathu seyal ellaam umakkaaka elunthaalum nadanthaalum umakkaaka amarnthaalum paduththaalum umakkaakapannpaduththum um siththam pola payanpaduththum um viruppam pola um karaththil naan pullaangulal ovvoru naalum isaiththidumae

PowerPoint Presentation Slides for the song umakkaga thane ayya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umakkaga Thane Ayya – உமக்காகத் தானே ஐயா நான் PPT
Umakkaga Thane Ayya PPT

umakkaga thane ayya Song Meaning

I am for you sir
I am alive sir
All my body and soul - beloved
For you sir

I will fold like wheat
I will reward you daily
Shame, reproach, crucifixion
I carry you everyday

I don't value my life
Of course I didn't predict
I am everything to everyone
I am addicted to everyone

No matter how many risks
Nothing moves me
I keep running with joy
I will work with enthusiasm

All my words are for you
All our work is for you
For you whether you wake up or walk
For you whether sitting or lying down

Like your desire to cultivate
As you wish to use
I am the flute in your hand
Play music every day

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஐயா உமக்காக உம் உமக்காகத் தானே உமக்காய் உயிர் வாழ்கிறேன் உடலும் உள்ளமெல்லாம் அன்பர் கோதுமை மணிபோல் மடிந்திடுவேன் தினமும் பலன் கொடுப்பேன் அவமானம் நிந்தை தமிழ்