Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Polavae Mattidum Ennayae - உம்மை போலவே மாற்றிடும் என்னையே

உம்மை போலவே மாற்றிடும் என்னையே
உம்மை போலவே உருவாக்கிடும் என்னையே-2
கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும்
உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்-2-உம்மை போலவே

உலகமெல்லாம் மாயை அய்யா
நீர் மட்டுமே நிலையானவர்-2
உம் சித்தம் போல் என்னை உருவாக்கும்
உம் திட்டம் போல் என்னை பயன்படுத்தும்-2-கவர்ந்து

உம் வார்த்தையே உருவாக்குமே
உம் ஆவியே தினம் என்னை நடத்துமே-2
உம் வார்த்தையால் என்னை அனல் மூட்டும்
உம் ஆவியால் என்னை உயிர்ப்பியுமே-2-கவர்ந்து

பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தர் நீர்தானய்யா-4-உம்மை போலவே

Ummai Polavae Mattidum Ennayae – உம்மை போலவே மாற்றிடும் என்னையே Lyrics in English

ummai polavae maattidum ennaiyae
ummai polavae uruvaakkidum ennaiyae-2
kavarnthu kollum iluththu kollum
uruvaakkidum ennai payanpaduththum-2-ummai polavae

ulakamellaam maayai ayyaa
neer mattumae nilaiyaanavar-2
um siththam pol ennai uruvaakkum
um thittam pol ennai payanpaduththum-2-kavarnthu

um vaarththaiyae uruvaakkumae
um aaviyae thinam ennai nadaththumae-2
um vaarththaiyaal ennai anal moottum
um aaviyaal ennai uyirppiyumae-2-kavarnthu

parisuththarae parisuththarae
parisuththar neerthaanayyaa-4-ummai polavae

PowerPoint Presentation Slides for the song Ummai Polavae Mattidum Ennayae – உம்மை போலவே மாற்றிடும் என்னையே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Polavae Mattidum Ennayae – உம்மை போலவே மாற்றிடும் என்னையே PPT
Ummai Polavae Mattidum Ennayae PPT

தமிழ்