Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை போலவே மாற்றிடும் என்னையே

உம்மை போலவே மாற்றிடும் என்னையே
உம்மை போலவே உருவாக்கிடும் என்னையே-2
கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும்
உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்-2-உம்மை போலவே

உலகமெல்லாம் மாயை அய்யா
நீர் மட்டுமே நிலையானவர்-2
உம் சித்தம் போல் என்னை உருவாக்கும்
உம் திட்டம் போல் என்னை பயன்படுத்தும்-2-கவர்ந்து

உம் வார்த்தையே உருவாக்குமே
உம் ஆவியே தினம் என்னை நடத்துமே-2
உம் வார்த்தையால் என்னை அனல் மூட்டும்
உம் ஆவியால் என்னை உயிர்ப்பியுமே-2-கவர்ந்து

பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தர் நீர்தானய்யா-4-உம்மை போலவே

Ummai Polavae Mattidum Ennayae – உம்மை போலவே மாற்றிடும் என்னையே Lyrics in English

Ummai polavae maattidum ennaiyae ummai polavae uruvaakkidum ennaiyae-2 kavarnthu kollum iluththu kollum uruvaakkidum ennai payanpaduththum-2-ummai polavae ulakamellaam maayai ayyaa neer mattumae nilaiyaanavar-2 um siththam pol ennai uruvaakkum um thittam pol ennai payanpaduththum-2-kavarnthu um vaarththaiyae uruvaakkumae um aaviyae thinam ennai nadaththumae-2 um vaarththaiyaal ennai anal moottum um aaviyaal ennai uyirppiyumae-2-kavarnthu Parisuththarae Parisuththarae Parisuththar neerthaanayyaa-4-ummai polavae

PowerPoint Presentation Slides for the song Ummai Polavae Mattidum Ennayae – உம்மை போலவே மாற்றிடும் என்னையே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை போலவே மாற்றிடும் என்னையே PPT
Ummai Polavae Mattidum Ennayae PPT

என்னை உம் போலவே உம்மை என்னையே உருவாக்கிடும் கொள்ளும் பரிசுத்தரே மாற்றிடும் கவர்ந்து இழுத்து பயன்படுத்தும்உம்மை உலகமெல்லாம் மாயை அய்யா நீர் நிலையானவர் சித்தம் உருவாக்கும் English