Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummakagavae Naan Vaazhukiren - உமக்காகவே நான் வாழுகிறேன்

பாடல் – 10

உமக்காகவே
உமக்காகவே நான் வாழுகிறேன்
உமக்காகவே உயிர் வாழுகிறேன்
என்னை உருவாக்கும்
இன்னும் பயன்படுத்தும்
உங்க மகிமைக்காக – 2

1. ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம்
உமக்காகவே வாழ துடிக்குதே

2. உம்மை போலவே என்னை மாற்றுமே
உலகம் உம்மை பார்க்கணும் எனக்குள்ளே

3. ஆயுள் முடியும் வரை உம் ஊழியத்தை
உண்மை உத்தமமாய் நாங்கள் செய்யனுமே

(உம் மகிமைக்காக – 3 என்னை உருவாக்கும்) -2
(உருவாக்குமே – 3 உங்க மகிமைக்காக)

Ummakagavae Naan Vaazhukiren – உமக்காகவே நான் வாழுகிறேன் Lyrics in English

Paadal – 10 umakkaakavae umakkaakavae naan vaalukiraேn umakkaakavae uyir vaalukiraேn ennai uruvaakkum innum payanpaduththum unga makimaikkaaka – 2 1. Aavi aaththumaa sareeram ellaam umakkaakavae vaala thutikkuthae 2. Ummai polavae ennai maattaுmae ulakam ummai paarkkanum enakkullae 3. Aayul mutiyum varai um ooliyaththai unnmai uththamamaay naangal seyyanumae (um makimaikkaaka – 3 ennai uruvaakkum) -2 (uruvaakkumae – 3 unga makimaikkaaka)

PowerPoint Presentation Slides for the song Ummakagavae Naan Vaazhukiren – உமக்காகவே நான் வாழுகிறேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummakagavae Naan Vaazhukiren – உமக்காகவே நான் வாழுகிறேன் PPT
Ummakagavae Naan Vaazhukiren PPT

உமக்காகவே என்னை மகிமைக்காக வாழுகிறேன் உருவாக்கும் உங்க உம்மை உம் பாடல் உயிர் பயன்படுத்தும் ஆவி ஆத்துமா சரீரம் வாழ துடிக்குதே போலவே மாற்றுமே உலகம் தமிழ்