Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unga Kirubai Thaan Ennai - உங்க கிருபைதான் என்னைத் தாங்குகின்றது

உங்க கிருபைதான் என்னைத் தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது

கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே

உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது

சோர்ந்து போன நேரத்தில் எல்லாம்
என்னை சூழ்ந்து கொண்ட கிருபை இது

ஓன்றுமில்லா நேரத்தில் எல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது

ஊழியத்தின் பாதையில் எல்லாம்
என்னை உயர்த்தி வைத்த கிருபை இது

Unga kirubai thaan ennai Lyrics in English

Unga kirupaithaan ennaith thaangukintathu unga kirupaithaan ennai nadaththukintathukirupaiyae kirupaiyae maaraatha nalla kirupaiyaeutaikkappatta naeraththil ellaam ennai uruvaakkina kirupai ithusornthu pona naeraththil ellaam ennai soolnthu konnda kirupai ithuontumillaa naeraththil ellaam enakku uthavi seytha kirupai ithuooliyaththin paathaiyil ellaam ennai uyarththi vaiththa kirupai ithu

PowerPoint Presentation Slides for the song Unga kirubai thaan ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Kirubai Thaan Ennai – உங்க கிருபைதான் என்னைத் தாங்குகின்றது PPT
Unga Kirubai Thaan Ennai PPT

Unga kirubai thaan ennai Song Meaning

Your grace sustains me
Your grace sustains me

Grace is grace is good grace that does not change

All at broken time
This is the grace that made me

All in the time of exhaustion
This is the grace that surrounds me

All in no time
This is the grace that helped me

All in the way of ministry
This is the grace that lifted me up

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை கிருபை நேரத்தில் உங்க கிருபைதான் என்னைத் தாங்குகின்றது நடத்துகின்றதுகிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையேஉடைக்கப்பட்ட உருவாக்கின இதுசோர்ந்து போன சூழ்ந்து இதுஓன்றுமில்லா உதவி செய்த தமிழ்