Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unmaiyulla Manushan Asirvatham Paeruvan - உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்

unmaiyulla manushan asirvatham paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்

உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்

உண்மையாய் வாழ்ந்திடு ஆசீர்வாதம் பெற்றிடு -2

யோசேப்பை பாரு ராஜாவானாரு

எப்படின்னு கேட்டாக்கா உண்மையாய் வாழ்ந்திடு -2

வாழ்ந்திடு வாழ்ந்திடு உண்மையாய் வாழ்ந்திடு

உயர்வை நீயும் பெற்றிடு -2

மோசேயை பாரு தலைவரானாரு

எப்படின்னு கேட்டாக்கா

உண்மையாய் வாழ்ந்திடு -2

வாழ்ந்திடு வாழ்ந்திடு உண்மையாய் வாழ்ந்திடு

அதிகாரம் நீயும் பெற்றிடு

Unmaiyulla Manushan Asirvatham Paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான் Lyrics in English

Unmaiyulla manushan asirvatham paeruvan – unnmaiyulla manushan aaseervaatham peraுvaan

Unnmaiyulla manushan aaseervaatham peraுvaan

Unnmaiyaay vaalnthidu aaseervaatham pettidu -2

Yoseppai paaru raajaavaanaaru

Eppatinnu kaettakkaa unnmaiyaay vaalnthidu -2

Vaalnthidu vaalnthidu unnmaiyaay vaalnthidu

Uyarvai neeyum pettidu -2

Mosesyai paaru thalaivaraanaaru

Eppatinnu kaettakkaa

Unnmaiyaay vaalnthidu -2

Vaalnthidu vaalnthidu unnmaiyaay vaalnthidu

Athikaaram neeyum pettidu

PowerPoint Presentation Slides for the song Unmaiyulla Manushan Asirvatham Paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unmaiyulla Manushan Asirvatham Paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான் PPT
Unmaiyulla Manushan Asirvatham Paeruvan PPT

வாழ்ந்திடு உண்மையாய் ஆசீர்வாதம் பெற்றிடு உண்மையுள்ள மனுஷன் பெறுவான் பாரு எப்படின்னு கேட்டாக்கா நீயும் unmaiyulla manushan asirvatham paeruvan யோசேப்பை ராஜாவானாரு உயர்வை மோசேயை தமிழ்