unmaiyulla manushan asirvatham paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்
உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்
உண்மையாய் வாழ்ந்திடு ஆசீர்வாதம் பெற்றிடு -2
யோசேப்பை பாரு ராஜாவானாரு
எப்படின்னு கேட்டாக்கா உண்மையாய் வாழ்ந்திடு -2
வாழ்ந்திடு வாழ்ந்திடு உண்மையாய் வாழ்ந்திடு
உயர்வை நீயும் பெற்றிடு -2
மோசேயை பாரு தலைவரானாரு
எப்படின்னு கேட்டாக்கா
உண்மையாய் வாழ்ந்திடு -2
வாழ்ந்திடு வாழ்ந்திடு உண்மையாய் வாழ்ந்திடு
அதிகாரம் நீயும் பெற்றிடு
Unmaiyulla Manushan Asirvatham Paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான் Lyrics in English
Unmaiyulla manushan asirvatham paeruvan – unnmaiyulla manushan aaseervaatham peraுvaan
Unnmaiyulla manushan aaseervaatham peraுvaan
Unnmaiyaay vaalnthidu aaseervaatham pettidu -2
Yoseppai paaru raajaavaanaaru
Eppatinnu kaettakkaa unnmaiyaay vaalnthidu -2
Vaalnthidu vaalnthidu unnmaiyaay vaalnthidu
Uyarvai neeyum pettidu -2
Mosesyai paaru thalaivaraanaaru
Eppatinnu kaettakkaa
Unnmaiyaay vaalnthidu -2
Vaalnthidu vaalnthidu unnmaiyaay vaalnthidu
Athikaaram neeyum pettidu
PowerPoint Presentation Slides for the song Unmaiyulla Manushan Asirvatham Paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான் PPT
Unmaiyulla Manushan Asirvatham Paeruvan PPT

