Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnai Potrinen ennai thaetruvaai - உன்னை போற்றினேன் என்னை தேற்றுவாய்

உன்னை போற்றினேன் என்னை தேற்றுவாய்
கன்னி மாமாரி அன்னை பாலனே
உன்னை போற்றினேன்

சின்னநானுனக்கென்ன செய்குவேன்
சின்னநானுனக்கென்ன செய்குவேன்
முன்னம் என் மனம் கேட்ட நாதனே
உன்னை போற்றினேன்

நன்றிகொன்றவன் என்று காய்ந்திட
அன்று மாளுவேன் என்றும் வாடுவேன் -2
கொன்றவர்க்கருள் செய்ய சிலுவையை -2
நின்று வேண்டிடும் சத்தம் கேட்டு நான்
உன்னை போற்றினேன்

எண்ணி உன் பாதம் கண்ணீர் தோய்ந்திட
சென்னி ரோமத்தால் தீட்டும் ஓர் மாது -2
உன்னி தேம்பிடும் உள் துயர் கண்டு -2
மன்னித்தோமென்ற மாமொழி கேட்டு
உன்னை போற்றினேன்

⁠பாவமேனிறை பாழுலகதின்
சாபமேயற சாட்சியம் பெற -2
ஆவலாய் தினம் அனைத்தையும் செய்யும் -2
ஆபிரகாமின் தேவனாகவே
உன்னை போற்றினேன்

Unnai Potrinen Ennai Thaetruvaai Lyrics in English

Unnai pottinaen ennai thaettaுvaay kanni maamaari annai paalanae unnai pottinaen sinnanaanunakkenna seykuvaen sinnanaanunakkenna seykuvaen munnam en manam kaetta naathanae unnai pottinaen nantikontavan entu kaaynthida antu maaluvaen entum vaaduvaen -2 kontavarkkarul seyya siluvaiyai -2 nintu vaenndidum saththam kaettu naan unnai pottinaen ennnni un paatham kannnneer thoynthida senni romaththaal theettum or maathu -2 unni thaempidum ul thuyar kanndu -2 manniththomenta maamoli kaettu unnai pottinaen ⁠paavamaenirai paalulakathin saapamaeyara saatchiyam pera -2 aavalaay thinam anaiththaiyum seyyum -2 aapirakaamin thaevanaakavae unnai pottinaen

PowerPoint Presentation Slides for the song Unnai Potrinen Ennai Thaetruvaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnai Potrinen ennai thaetruvaai – உன்னை போற்றினேன் என்னை தேற்றுவாய் PPT
Unnai Potrinen ennai thaetruvaai PPT

உன்னை போற்றினேன் சின்னநானுனக்கென்ன செய்குவேன் கேட்டு என்னை தேற்றுவாய் கன்னி மாமாரி அன்னை பாலனே முன்னம் மனம் கேட்ட நாதனே நன்றிகொன்றவன் காய்ந்திட மாளுவேன் வாடுவேன் தமிழ்