🏠 Lyrics Chords Bible

Unnatha Devanae Yesu - உன்னத தேவனே என் இயேசு ராஜனே

உன்னத தேவனே என் இயேசு ராஜனே

உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட
என் உள்ளம் ஏங்குதையா

மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
உம் முகச் சாயலாய்
உருமாற்றும் தெய்வமே

இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
உமக்காகத் துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித் தானே ஐயா

பேரின்பக் கடலிலே
ஓய்வின்றி மூழ்கணும்
துதித்து மகிழணும்
தூயோனாய் வாழணும் நான்

கொடியாக படரணும்
உந்தன் நேசரே
மடிமீது தவழணும்
மழலைக் குழந்தை நான்

உம் அன்பைப் பருகிட
ஓடோடி வந்துள்ளேன்
உம்மாக மாறிட
உலகை மறக்கின்றேன்

ஐயா உம் நிழலிலே
ஆனந்த பரவசம்
அளவிடா பேரின்பம்
ஆரோக்கியம் அதிசயம்

Unnatha devanae yesu Lyrics in English

Unnatha thaevanae en Yesu raajanae Ummodu innainthida En ullam aenguthaiyaa Maraுroopamaakkidum Makimaiyin maekamae Um mukach saayalaay Urumaattaுm theyvamae Iravellaam pakalellaam ithayam Umakkaakath thutikkuthaiyaa Ninaivellaam paechchellaam Naesarae ummaip pattith thaanae aiyaa Paerinpak kadalilae Oyvinti moolkanum Thuthiththu makilanum Thooyonaay vaalanum naan Kotiyaaka padaranum Unthan naesarae Matimeethu thavalanum Malalaik kulanthai naan Um anpaip parukida Otooti vanthullaen Ummaaka maarida Ulakai marakkinten Aiyaa um nilalilae Aanantha paravasam Alavidaa paerinpam Aarokkiyam athisayam

PowerPoint Presentation Slides for the song Unnatha devanae yesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unnatha devanae yesu PPT Unnatha Devanae Yesu PPT

உன்னத தேவனே என் இயேசு ராஜனே Unnatha thaevanae en Yesu raajanae உம்மோடு இணைந்திட Ummodu innainthida என் உள்ளம் ஏங்குதையா En ullam aenguthaiyaa மறுரூபமாக்கிடும் Maraுroopamaakkidum மகிமையின் மேகமே Makimaiyin maekamae உம் முகச் சாயலாய் Um mukach saayalaay உருமாற்றும் தெய்வமே Urumaattaுm theyvamae இரவெல்லாம் பகலெல்லாம் இதயம் Iravellaam pakalellaam ithayam உமக்காகத் துடிக்குதையா Umakkaakath thutikkuthaiyaa நினைவெல்லாம் பேச்செல்லாம் Ninaivellaam paechchellaam நேசரே உம்மைப் பற்றித் தானே ஐயா Naesarae ummaip pattith thaanae aiyaa பேரின்பக் கடலிலே Paerinpak kadalilae ஓய்வின்றி மூழ்கணும் Oyvinti moolkanum துதித்து மகிழணும் Thuthiththu makilanum தூயோனாய் வாழணும் நான் Thooyonaay vaalanum naan கொடியாக படரணும் Kotiyaaka padaranum உந்தன் நேசரே Unthan naesarae மடிமீது தவழணும் Matimeethu thavalanum மழலைக் குழந்தை நான் Malalaik kulanthai naan உம் அன்பைப் பருகிட Um anpaip parukida ஓடோடி வந்துள்ளேன் Otooti vanthullaen உம்மாக மாறிட Ummaaka maarida உலகை மறக்கின்றேன் Ulakai marakkinten ஐயா உம் நிழலிலே Aiyaa um nilalilae ஆனந்த பரவசம் Aanantha paravasam அளவிடா பேரின்பம் Alavidaa paerinpam ஆரோக்கியம் அதிசயம் Aarokkiyam athisayam

Unnatha devanae yesu Song Meaning

Lord Jesus is my King
To join you
My heart is longing

will reproduce
A cloud of glory
Your complexion
Goddess of Transfiguration

Heart all day and night
I'm dying for you
Remember all the talk
About you, my friend, sir

In the ocean of bliss
To sink without rest
Praise and enjoy
I want to live like a fool

Spread like a vine
Your friend
Crawl on lap
I am a kindergarten child

Drink your love
I have come running
Become you
I forget the world

Sir, in your shadow
Blissful ecstasy
Bliss beyond measure
Health is a miracle

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum