உன்னதத்தின் ஆவியை
உந்தன் பக்தர் உள்ளத்தில்
ஊற்ற வேண்டும் இந்த நாளிலே
உலகமெங்கும் சாட்சி நாங்களே
பெந்தெகொஸ்தே பெருவிழாவிலே
பெருமழைபோல் ஆவி ஊற்றினீர்
துயரமான உலகிலே சோர்ந்து போகும்
எங்களை தாங்க வேண்டும் உந்தன் ஆவியால்
ஆவியின் கொடைகள் வேண்டுமே
அயல் மொழியில் துதிக்க வேண்டுமே
ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு
வாழவும் ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே
Unnathathin aaviyai unthan Lyrics in English
Unnathaththin aaviyai unthan pakthar ullaththil ootta vaenndum intha naalilae ulakamengum saatchi naangalaepenthekosthae peruvilaavilae perumalaipol aavi oottineer thuyaramaana ulakilae sornthu pokum engalai thaanga vaenndum unthan aaviyaalaaviyin kotaikal vaenndumae ayal moliyil thuthikka vaenndumae aattalodu paesavum anpu konndu vaalavum aavi oottaுm anpu theyvamae
PowerPoint Presentation Slides for the song Unnathathin aaviyai unthan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnathathin Aaviyai Unthan – உன்னதத்தின் ஆவியை PPT
Unnathathin Aaviyai Unthan PPT
Unnathathin aaviyai unthan Song Meaning
Spirit of excellence
In the heart of your devotee
It should be poured on this day
We are witnesses to the whole world
At Pentecost
You poured out the Spirit like rain
Weary in a sad world
Bear us with your spirit
Want the gifts of the Spirit
Praise in a foreign language
Speak with energy and love
Live and breathe, God of love
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உந்தன் ஆவி வேண்டுமே அன்பு உன்னதத்தின் ஆவியை பக்தர் உள்ளத்தில் ஊற்ற நாளிலே உலகமெங்கும் சாட்சி நாங்களேபெந்தெகொஸ்தே பெருவிழாவிலே பெருமழைபோல் ஊற்றினீர் துயரமான உலகிலே சோர்ந்து தமிழ்
