Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Pinnal Naanumselven - இயேசுவின் பின்னால் நான் செல்வேன்

இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்

சிலுவையே முன்னால்
உலகமே பின்னால்
இயேசு சிந்திய இரத்தத்தினாலே
என்றும் விடுதலையே

உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
எல்லாம் உதறி விட்டேன்
உடல் பொருள் ஆவி உடைமைகள் யாவும்
ஒப்புக் கொடுத்து விட்டேன்
நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
எப்போதும் துதித்திடுவேன்

வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
எதுவும் பிரிக்காது
வெற்றி வேந்தன் என் இயேசுவின் அனபால்
முற்றிலும் ஜெயம் பெறுவேன்
நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
பிரிக்கவே முடியாது

அகிலமெங்கிலும் ஆண்டவர் இயேசு
ஆட்சி செய்திடணும்
ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்
சபைகள் பொருகிடணும்
என் சொந்த தேசம் இயேசுவுக்கே
இயேசுதான் வழி என்கிற முழக்கம்
எங்கும் கேட்கணுமே

பழையன கடந்தன புதியன புகுந்தன்
பரலோக குடிமகன் நான்
மறுரூபமாகி மணவாளன் இயேசுவை
முகமுகமாய் காண்பேன்
இதயமெல்லாம் ஏங்குதைய்யா
இயேசுவே உந்தன் அன்பு நதியிலே
எந்நாளும் நீந்தணுமே

Yesuvin pinnal naanumselven Lyrics in English

Yesuvin pinnaal naan selvaen thirumpi paarkka maattaேnsiluvaiyae munnaal ulakamae pinnaal Yesu sinthiya iraththaththinaalae entum viduthalaiyaeulakaththin perumai selvaththin pattaு ellaam uthari vittaேn udal porul aavi utaimaikal yaavum oppuk koduththu vittaேn naan avar aalayam enakkullae Yesu enna nadanthaalum evvaelaiyilum eppothum thuthiththiduvaenvaethanai nerukkam innalkal idarkal ethuvum pirikkaathu vetti vaenthan en Yesuvin anapaal muttilum jeyam peraுvaen nikalkinta kaalamo varukinta kaalamo vaalvo saavo valla thootharo pirikkavae mutiyaathuakilamengilum aanndavar Yesu aatchi seythidanum aaviyil nirainthu saththiyam paesum Sabaikal porukidanum en sontha thaesam Yesuvukkae Yesuthaan vali enkira mulakkam engum kaetkanumaepalaiyana kadanthana puthiyana pukunthan paraloka kutimakan naan maraுroopamaaki manavaalan Yesuvai mukamukamaay kaannpaen ithayamellaam aenguthaiyyaa Yesuvae unthan anpu nathiyilae ennaalum neenthanumae

PowerPoint Presentation Slides for the song Yesuvin pinnal naanumselven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Pinnal Naanumselven – இயேசுவின் பின்னால் நான் செல்வேன் PPT
Yesuvin Pinnal Naanumselven PPT

இயேசு இயேசுவின் பின்னால் விட்டேன் காலமோ செல்வேன் திரும்பி பார்க்க மாட்டேன்சிலுவையே முன்னால் உலகமே சிந்திய இரத்தத்தினாலே விடுதலையேஉலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று உதறி உடல் தமிழ்