Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnmaiyaai Thammai Nooki - உண்மையாய் தம்மை நோக்கி

Unnmaiyaai Thammai Nooki

உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

பதில் தருவார்
சுகம் தருவார்
கண்ணீர் துடைப்பார்
நம் தேவன்

1. தானியேல் சிங்ககெபியில்,
மூவர் எரியும் தழலில் –
நம்பினார்கள் தேவன் விடுவித்தாரே
இன்றைக்கும் தேவன் விடுவிப்பாரே

– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

2. அன்னாளின் துக்கத்தையும்,
ஆகாரின் கண்ணீரையும் –
பார்த்தாரே தேவன் பதில் தந்தாரே
இன்றைக்கும் தேவன் பதில் தருவார்

– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

3. விலகாத வியாதிகளும்,
மாறாத சூழ்நிலையும் –
வார்த்தையினால் தேவன் மாற்றினாரே
இன்றைக்கும் தேவன் மாற்றிடுவார்

– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

பதில் தருவார்
சுகம் தருவார்
கண்ணீர் துடைப்பார்
நம் தேவன்

Unnmaiyaai Thammai Nooki – உண்மையாய் தம்மை நோக்கி Lyrics in English

Unnmaiyaai Thammai Nooki unnmaiyaay thammai Nnokki kooppidum yaavarukkum pathil tharuvaar sukam tharuvaar kannnneer thutaippaar nam Dhevan 1. Thaaniyael singakepiyil, moovar eriyum thalalil – nampinaarkal Dhevan viduviththaarae intaikkum Dhevan viduvippaarae – unnmaiyaay thammai Nnokki kooppidum yaavarukkum 2. Annaalin thukkaththaiyum, aakaarin kannnneeraiyum – paarththaarae Dhevan pathil thanthaarae intaikkum Dhevan pathil tharuvaar – unnmaiyaay thammai Nnokki kooppidum yaavarukkum 3. Vilakaatha viyaathikalum, maaraatha soolnilaiyum – vaarththaiyinaal Dhevan maattinaarae intaikkum Dhevan maattiduvaar – unnmaiyaay thammai Nnokki kooppidum yaavarukkum pathil tharuvaar sukam tharuvaar kannnneer thutaippaar nam Dhevan

PowerPoint Presentation Slides for the song Unnmaiyaai Thammai Nooki – உண்மையாய் தம்மை நோக்கி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnmaiyaai Thammai Nooki – உண்மையாய் தம்மை நோக்கி PPT
Unnmaiyaai Thammai Nooki PPT

தேவன் தருவார் உண்மையாய் தம்மை நோக்கி கூப்பிடும் யாவருக்கும் பதில் இன்றைக்கும் சுகம் கண்ணீர் துடைப்பார் நம் Unnmaiyaai Thammai Nooki தானியேல் சிங்ககெபியில் தமிழ்