Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உண்மையாய் தம்மை நோக்கி

Unnmaiyaai Thammai Nooki

உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

பதில் தருவார்
சுகம் தருவார்
கண்ணீர் துடைப்பார்
நம் தேவன்

1. தானியேல் சிங்ககெபியில்,
மூவர் எரியும் தழலில் –
நம்பினார்கள் தேவன் விடுவித்தாரே
இன்றைக்கும் தேவன் விடுவிப்பாரே

– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

2. அன்னாளின் துக்கத்தையும்,
ஆகாரின் கண்ணீரையும் –
பார்த்தாரே தேவன் பதில் தந்தாரே
இன்றைக்கும் தேவன் பதில் தருவார்

– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

3. விலகாத வியாதிகளும்,
மாறாத சூழ்நிலையும் –
வார்த்தையினால் தேவன் மாற்றினாரே
இன்றைக்கும் தேவன் மாற்றிடுவார்

– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

பதில் தருவார்
சுகம் தருவார்
கண்ணீர் துடைப்பார்
நம் தேவன்

Unnmaiyaai Thammai Nooki – உண்மையாய் தம்மை நோக்கி Lyrics in English

Unnmaiyaai Thammai Nooki

Unnmaiyaay thammai Nnokki
Kooppidum yaavarukkum

Pathil tharuvaar
Sukam tharuvaar
Kannnneer thutaippaar
Nam Dhevan

1. Thaaniyael singakepiyil,
Moovar eriyum thalalil –
Nampinaarkal Dhevan viduviththaarae
Intaikkum Dhevan viduvippaarae

– unnmaiyaay thammai Nnokki
Kooppidum yaavarukkum

2. Annaalin thukkaththaiyum,
Aakaarin kannnneeraiyum –
Paarththaarae Dhevan pathil thanthaarae
Intaikkum Dhevan pathil tharuvaar

– unnmaiyaay thammai Nnokki
Kooppidum yaavarukkum

3. Vilakaatha viyaathikalum,
Maaraatha soolnilaiyum –
Vaarththaiyinaal Dhevan maattinaarae
Intaikkum Dhevan maattiduvaar

– unnmaiyaay thammai Nnokki
Kooppidum yaavarukkum

Pathil tharuvaar
Sukam tharuvaar
Kannnneer thutaippaar
Nam Dhevan

PowerPoint Presentation Slides for the song Unnmaiyaai Thammai Nooki – உண்மையாய் தம்மை நோக்கி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உண்மையாய் தம்மை நோக்கி PPT
Unnmaiyaai Thammai Nooki PPT

தேவன் தருவார் உண்மையாய் தம்மை நோக்கி கூப்பிடும் யாவருக்கும் பதில் இன்றைக்கும் சுகம் கண்ணீர் துடைப்பார் நம் Unnmaiyaai Thammai Nooki தானியேல் சிங்ககெபியில் English