Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unthan Thunaiyivare - உந்தன் துணையிவரே

உந்தன் துணையிவரே
என்றும் காத்திடுவார் – இவர்
கலங்காதே பயப்படாதே
மீட்பர் தாங்கிடுவார்

பொன் இயேசு இராஜன் இவர்
எந்நாளும் துணையிவரே
அல்லேலூயா ஆமென்

1. உன்னைத் தெரிந்தவரே
உன்னை நடத்திடுவார் என்றும்
அழைப்பதனை அறிந்துணர்ந்து
கிரியை செய்திடுவாய் – பொன்

2. உன்னை பெலப்படுத்தி
ஜெயமாய் நடத்திடுவார் இவர்
முன்னேறிச் சுதந்தரிப்பாய்
தேவ வாக்குகளை- பொன்

3. அன்பின் தேவனிவர்
உயர்த்தி தாங்கிடுவார் – என்றும்
தவறியே நீ விழுந்திடாமல்
காத்து தாங்கிடுவார் – பொன்

உந்தன் துணையிவரே – Unthan Thunaiyivare Lyrics in English

Unthan thunnaiyivarae
Entum kaaththiduvaar – ivar
Kalangaathae payappadaathae
Meetpar thaangiduvaar

Pon Yesu iraajan ivar
Ennaalum thunnaiyivarae
Alleluya Amen

1. Unnaith therinthavarae
Unnai nadaththiduvaar entum
Alaippathanai arinthunarnthu
Kiriyai seythiduvaay – pon

2. Unnai pelappaduththi
Jeyamaay nadaththiduvaar ivar
Munnaerich suthantharippaay
Thaeva vaakkukalai- pon

3. Anpin thaevanivar
Uyarththi thaangiduvaar – entum
Thavariyae nee vilunthidaamal
Kaaththu thaangiduvaar – pon

PowerPoint Presentation Slides for the song உந்தன் துணையிவரே – Unthan Thunaiyivare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Thunaiyivare – உந்தன் துணையிவரே PPT
Unthan Thunaiyivare PPT

பொன் தாங்கிடுவார் துணையிவரே உன்னை நடத்திடுவார் உந்தன் காத்திடுவார் கலங்காதே பயப்படாதே மீட்பர் இயேசு இராஜன் எந்நாளும் அல்லேலூயா ஆமென் உன்னைத் தெரிந்தவரே அழைப்பதனை அறிந்துணர்ந்து தமிழ்