Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உந்தன் துணையிவரே

உந்தன் துணையிவரே
என்றும் காத்திடுவார் – இவர்
கலங்காதே பயப்படாதே
மீட்பர் தாங்கிடுவார்

பொன் இயேசு இராஜன் இவர்
எந்நாளும் துணையிவரே
அல்லேலூயா ஆமென்

1. உன்னைத் தெரிந்தவரே
உன்னை நடத்திடுவார் என்றும்
அழைப்பதனை அறிந்துணர்ந்து
கிரியை செய்திடுவாய் – பொன்

2. உன்னை பெலப்படுத்தி
ஜெயமாய் நடத்திடுவார் இவர்
முன்னேறிச் சுதந்தரிப்பாய்
தேவ வாக்குகளை- பொன்

3. அன்பின் தேவனிவர்
உயர்த்தி தாங்கிடுவார் – என்றும்
தவறியே நீ விழுந்திடாமல்
காத்து தாங்கிடுவார் – பொன்

உந்தன் துணையிவரே – Unthan Thunaiyivare Lyrics in English

unthan thunnaiyivarae
entum kaaththiduvaar – ivar
kalangaathae payappadaathae
meetpar thaangiduvaar

pon Yesu iraajan ivar
ennaalum thunnaiyivarae
allaelooyaa aamen

1. unnaith therinthavarae
unnai nadaththiduvaar entum
alaippathanai arinthunarnthu
kiriyai seythiduvaay – pon

2. unnai pelappaduththi
jeyamaay nadaththiduvaar ivar
munnaerich suthantharippaay
thaeva vaakkukalai- pon

3. anpin thaevanivar
uyarththi thaangiduvaar – entum
thavariyae nee vilunthidaamal
kaaththu thaangiduvaar – pon

PowerPoint Presentation Slides for the song உந்தன் துணையிவரே – Unthan Thunaiyivare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உந்தன் துணையிவரே PPT
Unthan Thunaiyivare PPT

பொன் தாங்கிடுவார் துணையிவரே உன்னை நடத்திடுவார் உந்தன் காத்திடுவார் கலங்காதே பயப்படாதே மீட்பர் இயேசு இராஜன் எந்நாளும் அல்லேலூயா ஆமென் உன்னைத் தெரிந்தவரே அழைப்பதனை அறிந்துணர்ந்து English