உயரத்தின் உச்சியில்
சிகரத்தில் நின்றாலும்
என்னை தேடும் பிரசன்னம்
என்னை தங்குதே (2)
காணமுடிய உச்சத்தில்
உயர்தினதே உம் தயை பெரியதே (2)
தயை பெரியதே
தயை பெரியதே
என் வாழ்வில் நான் பெற்ற உம்
தயை பெரியதே (2)
கரங்களில் தாங்கி
வழுவாமல் காத்து
நிலைப்படுத்தின உம்
தயை பெரியதே (2)
எங்கமுடிய
நிலைகளில்
நிறுத்தியதே உம்
தயை பெரியதே (2)
உம் தயவு
உம் தயவு என்னை தங்கிடும்
உம் தயவு என்னை தேற்றிடும்
உம் தயவு என்னை நடந்திடும்
உம் தயவு என்னை உயர்ந்திடும்
Uyarathin Uchiyil – Sigarathil Nindraalum Lyrics in English
Uyaraththin uchchiyil sikaraththil nintalum ennai thaedum pirasannam ennai thanguthae (2) kaanamutiya uchchaththil uyarthinathae um thayai periyathae (2) thayai periyathae thayai periyathae en vaalvil naan petta um thayai periyathae (2) karangalil thaangi valuvaamal kaaththu nilaippaduththina um thayai periyathae (2) engamutiya nilaikalil niraுththiyathae um thayai periyathae (2) um thayavu um thayavu ennai thangidum um thayavu ennai thaettidum um thayavu ennai nadanthidum um thayavu ennai uyarnthidum
PowerPoint Presentation Slides for the song Uyarathin Uchiyil – Sigarathil Nindraalum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyarathin Uchiyil – உயரத்தின் உச்சியில் PPT
Uyarathin Uchiyil PPT

