Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyardhuvar (Unnai) Uyardhuvar - உயர்த்துவார் (உன்னை) உயர்த்துவார்

உயர்த்துவார் (உன்னை) உயர்த்துவார்
உனக்கேன் கலக்கமேன்
அன்னாளின் கண்ணீரை துடைத்த தேவனும்
ஆகாரின் அழுகுரல் கண்ட தேவனும்
உனக்குள் இருக்கிறார் கலங்காதே (2)

நன்மையின் வேலையில் தேவனின் மகிழ்ந்திரு
கண்ணீரின் வேலையில் அவருள் காத்திரு
நம் தேவன் இரங்குவார் கலங்காதே

ஆபிரகாமை போல விசுவாசமாய் இரு
தானியேலை போல ஜெபத்தில் தரித்திரு
நம் தேவன் இரங்குவர் கலங்காதே

கர்த்தரின் சமுகத்தில் தாழ்மையாய் இரு
அவர் சித்தம் செய்திட அறிந்தவனாயிறு
நம் தேவன் உயர்த்துவார் கலங்காதே

Uyardhuvar (unnai) Uyardhuvar Lyrics in English

uyarththuvaar (unnai) uyarththuvaar
unakkaen kalakkamaen
annaalin kannnneerai thutaiththa thaevanum
aakaarin alukural kannda thaevanum
unakkul irukkiraar kalangaathae (2)

nanmaiyin vaelaiyil thaevanin makilnthiru
kannnneerin vaelaiyil avarul kaaththiru
nam thaevan iranguvaar kalangaathae

aapirakaamai pola visuvaasamaay iru
thaaniyaelai pola jepaththil thariththiru
nam thaevan iranguvar kalangaathae

karththarin samukaththil thaalmaiyaay iru
avar siththam seythida arinthavanaayiru
nam thaevan uyarththuvaar kalangaathae

PowerPoint Presentation Slides for the song Uyardhuvar (unnai) Uyardhuvar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyardhuvar (Unnai) Uyardhuvar – உயர்த்துவார் (உன்னை) உயர்த்துவார் PPT
Uyardhuvar (Unnai) Uyardhuvar PPT

கலங்காதே உயர்த்துவார் நம் தேவன் தேவனும் வேலையில் உன்னை உனக்கேன் கலக்கமேன் அன்னாளின் கண்ணீரை துடைத்த ஆகாரின் அழுகுரல் கண்ட உனக்குள் இருக்கிறார் நன்மையின் தேவனின் தமிழ்