Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pre Chorus - Pre Chorus

Pre Chorus

உயிரே உயிரே உயிரே
எந்தன் இயேசுவே
ஜீவன் சுகமும் பெலனும்
உந்தன் கிருபையே

Chorus

நான் நிற்பதும் நடப்பதும்
நிர்மூலமாகாமல் இருப்பதும்
கிருபையே கிருபையே கிருபையே

Verse 1

பெலவீனத்தில் என் பெலனே
சுகவீனத்தில் என் சுகமே
வாதை இல்லை – 2 தீமை இல்லை -2
நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே

Verse 2

போதித்து நடத்தும் பரிசுத்தர்
பொல்லாப்பு நீக்கும் நல்லவர்
ஆபத்து இல்லை – 2 அல்லல்கள் இல்லை -2
நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே

Verse 3

ஒருபோதும் மாறிடா நேசர்
ஒரு போதும் கைவிடா இரட்சகர்
பயமே இல்லை – 2 தோல்வியும் இல்லை – 2
நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே

Uyirae Uyirae – Pre Chorus Lyrics in English

Pre Chorus

uyirae uyirae uyirae
enthan Yesuvae
jeevan sukamum pelanum
unthan kirupaiyae

Chorus

naan nirpathum nadappathum
nirmoolamaakaamal iruppathum
kirupaiyae kirupaiyae kirupaiyae

Verse 1

pelaveenaththil en pelanae
sukaveenaththil en sukamae
vaathai illai - 2 theemai illai -2
neer ennotiruppathinaal - Yesuvae

Verse 2

pothiththu nadaththum parisuththar
pollaappu neekkum nallavar
aapaththu illai - 2 allalkal illai -2
neer ennotiruppathinaal - Yesuvae

Verse 3

orupothum maaridaa naesar
oru pothum kaividaa iratchakar
payamae illai - 2 tholviyum illai - 2
neer ennotiruppathinaal - Yesuvae

PowerPoint Presentation Slides for the song Uyirae Uyirae – Pre Chorus

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pre Chorus – Pre Chorus PPT
Pre Chorus PPT

இல்லை இயேசுவே கிருபையே உயிரே Verse நீர் என்னோடிருப்பதினால் Chorus Pre எந்தன் ஜீவன் சுகமும் பெலனும் உந்தன் நிற்பதும் நடப்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் தமிழ்