வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
கீழ கெடந்த என்ன
மேல தூக்கி வச்சு
கிருப மேல கிருப தந்து
உயர்த்தி வைத்தீர்
உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்
பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க
தந்தீங்க ராஜ வஸ்திரம்
அத ஒருத்தனும் நெருங்க முடியல
அடிம என்ன அதிபதியா
மாத்திப்புட்டீங்க
மோசேயே போல கொலைகாரன் என்று
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க
வந்தீங்க முட்செடியினில்
என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே
வேண்டானு சொன்னவங்கள
நடத்த வச்சிங்க
Valakkamal Ennai Thalayakkineer Lyrics in English
Vaalaakkaamal ennai thalaiyaakkineer geelaakkaamal ennai maelaakkineer geela kedantha enna maela thookki vachchu kirupa maela kirupa thanthu uyarththi vaiththeer ummai thuthippaen naan ummai thuthippaen kirupa maela kirupa thantha ummai thuthippaenpala vannna angi joliththathinaalae palapaer kannnuppattu urinju puttanga thantheenga raaja vasthiram atha oruththanum nerunga mutiyala atima enna athipathiyaa maaththipputtingaMosesyae pola kolaikaaran entu thoorathaesaththirkku anuppiputtanga vantheenga mutchediyinil ennai meenndum uyarththi vaikkavae vaenndaanu sonnavangala nadaththa vachchinga
PowerPoint Presentation Slides for the song Valakkamal Ennai Thalayakkineer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Valakkamal Ennai Thalayakkineer – வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் PPT
Valakkamal Ennai Thalayakkineer PPT
Valakkamal Ennai Thalayakkineer Song Meaning
You made me the head without the tail
You lifted me up without bringing me down
What's the bottom line?
Put it on top
Give grace upon grace
Raised
I will praise you I will praise you
I will praise You who has given grace upon grace
Because of the multi-colored robe shining
A lot of people look at it and suck it up
Give me the royal robe
None of it can come close
What kind of master is a slave?
Get drunk
That he was a murderer like Moses
Sent to a distant land
Come to the thorn tree
To lift me up again
Those who said no
Hold on
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கிருப என்னை மேல உம்மை உயர்த்தி துதிப்பேன் வாலாக்காமல் தலையாக்கினீர் கீழாக்காமல் மேலாக்கினீர் கீழ கெடந்த தூக்கி வச்சு தந்து வைத்தீர் தந்த துதிப்பேன்பல வண்ண தமிழ்
