🏠 Lyrics Chords Bible

Valippokkar Engkae Poreer - வழிப்போக்கர் எங்கே போறீர்?

வழிப்போக்கர் எங்கே போறீர்?

1. வழிப்போக்கர் எங்கே போறீர்?
கையிலே கோல் பிடித்தே?
பிரயாணம் போறோம் எங்கள்
ராஜாவின் சொற்படிக்கே
காடு மேடு ஓடை தாண்டி
எங்கள் ராஜன் நகர் நோக்கி
எங்கள் ராஜன் நகர் நோக்கி
போறோம் இன்ப நாட்டுக்கே

2. வழிப்போக்கர் யாது நாடி
போகிறீர் மேலோகத்தில்?
வெள்ளை அங்கி வாடா க்ரீடம்
பெறுவோம் அத்தேசத்தில்
ஜீவ ஆற்றில் தாகம் தீர்ப்போம்
தேவனோடென்றென்றும் வாழ்வோம்
தேவனோடென்றென்றும் வாழ்வோம்
இன்ப மோட்ச லோகத்தில்

3. வழிப்போக்கர் உங்களோடே
வரலாமா நாங்களும்?
வாரும்! வாரும்! கூடவாரும்
மனமுள்ளோர் யாவரும்
வல்ல மீட்பர் நம்மைக் காப்பார்
பின்பு வாழ்த்தி நம்மைச் சேர்ப்பார்
பின்பு வாழ்த்தி நம்மைச் சேர்ப்பார்
மோட்ச வாழ்வைத் தரவும்


Valippokkar Engkae Poreer? Lyrics in English

1. Valippokkar engae poreer? Kaiyilae kol pitiththae? Pirayaanam porom engal Raajaavin sorpatikkae Kaadu maedu otai thaannti Engal raajan nakar Nnokki Engal raajan nakar Nnokki Porom inpa naattukkae 2. Valippokkar yaathu naati Pokireer maelokaththil? Vellai angi vaadaa kreedam Peraுvom aththaesaththil Jeeva aattil thaakam theerppom Thaevanodententum vaalvom Thaevanodententum vaalvom Inpa motcha lokaththil 3. Valippokkar ungalotae Varalaamaa naangalum? Vaarum! Vaarum! Koodavaarum Manamullor yaavarum Valla meetpar nammaik kaappaar Pinpu vaalththi nammaich serppaar Pinpu vaalththi nammaich serppaar Motcha vaalvaith tharavum

PowerPoint Presentation Slides for the song Valippokkar Engkae Poreer?

by clicking the fullscreen button in the Top left. Or you can download Valippokkar Engkae Poreer? PPT Valippokkar Engkae Poreer PPT

1. வழிப்போக்கர் எங்கே போறீர்? 1. Valippokkar engae poreer? கையிலே கோல் பிடித்தே? Kaiyilae kol pitiththae? பிரயாணம் போறோம் எங்கள் Pirayaanam porom engal ராஜாவின் சொற்படிக்கே Raajaavin sorpatikkae காடு மேடு ஓடை தாண்டி Kaadu maedu otai thaannti எங்கள் ராஜன் நகர் நோக்கி Engal raajan nakar Nnokki எங்கள் ராஜன் நகர் நோக்கி Engal raajan nakar Nnokki போறோம் இன்ப நாட்டுக்கே Porom inpa naattukkae 2. வழிப்போக்கர் யாது நாடி 2. Valippokkar yaathu naati போகிறீர் மேலோகத்தில்? Pokireer maelokaththil? வெள்ளை அங்கி வாடா க்ரீடம் Vellai angi vaadaa kreedam பெறுவோம் அத்தேசத்தில் Peraுvom aththaesaththil ஜீவ ஆற்றில் தாகம் தீர்ப்போம் Jeeva aattil thaakam theerppom தேவனோடென்றென்றும் வாழ்வோம் Thaevanodententum vaalvom தேவனோடென்றென்றும் வாழ்வோம் Thaevanodententum vaalvom இன்ப மோட்ச லோகத்தில் Inpa motcha lokaththil 3. வழிப்போக்கர் உங்களோடே 3. Valippokkar ungalotae வரலாமா நாங்களும்? Varalaamaa naangalum? வாரும்! வாரும்! கூடவாரும் Vaarum! Vaarum! Koodavaarum மனமுள்ளோர் யாவரும் Manamullor yaavarum வல்ல மீட்பர் நம்மைக் காப்பார் Valla meetpar nammaik kaappaar பின்பு வாழ்த்தி நம்மைச் சேர்ப்பார் Pinpu vaalththi nammaich serppaar பின்பு வாழ்த்தி நம்மைச் சேர்ப்பார் Pinpu vaalththi nammaich serppaar மோட்ச வாழ்வைத் தரவும் Motcha vaalvaith tharavum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum