🏠 Lyrics Chords Bible

Vanthanam, Vanthanamae - வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! - இது

வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! - இது

வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இது
வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத் தந்தனம்.

1. சந்ததஞ்சசந்ததமே, எங்கள் தகுநன்றிக் கடையாளமே, – நாங்கள்
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே.

2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே – எங்கள்
சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே நிதமே!

3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, சத்ய
சருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந் துதியே.

4. உந்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் -
ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே.

5. மாறாப் பூரணனே, எல்லா வருடங்களிலும் எத்தனை – உன்றன்
வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே.

Vanthanam, Vanthanamae Lyrics in English

Vanthanam, vanthanamae! Thaeva thunthumi konntithamae! – ithu Varaiyil emaiyae valamaayk kaaththa emthuraiyae, mikath thanthanam. 1. Santhathanjasanthathamae, engal thakunantik kataiyaalamae, – naangal Thaalnthu veelnthu sarananj seykaiyil thayaikoor, surarpathiyae. 2. Saruva viyaapakamum emaich saarnthu tharkaaththathuvae – engal Saami, pannivaay naemi, thuthipukal thanthanamae nithamae! 3. Saruva vallapamathum emaith thaanginathum perithae, sathya Saruvaesuranae, kirupaakaranae, un saruvaththukkun thuthiyae. 4. Unthan sarva njaanamum engalullinthiriyam yaavaiyum paarththaal - Oppae tharung kaavalae unnarulukko tharum pukal thuthi thuthiyae. 5. Maaraap poorananae, ellaa varudangalilum eththanai – untan Vaakkuth thavaraatharulip polinthitta vallaavikkun thuthiyae.

PowerPoint Presentation Slides for the song Vanthanam, Vanthanamae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vanthanam, Vanthanamae PPT

வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இது Vanthanam, vanthanamae! Thaeva thunthumi konntithamae! – ithu வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத் தந்தனம். Varaiyil emaiyae valamaayk kaaththa emthuraiyae, mikath thanthanam. 1. சந்ததஞ்சசந்ததமே, எங்கள் தகுநன்றிக் கடையாளமே, – நாங்கள் 1. Santhathanjasanthathamae, engal thakunantik kataiyaalamae, – naangal தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே. Thaalnthu veelnthu sarananj seykaiyil thayaikoor, surarpathiyae. 2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே – எங்கள் 2. Saruva viyaapakamum emaich saarnthu tharkaaththathuvae – engal சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே நிதமே! Saami, pannivaay naemi, thuthipukal thanthanamae nithamae! 3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, சத்ய 3. Saruva vallapamathum emaith thaanginathum perithae, sathya சருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந் துதியே. Saruvaesuranae, kirupaakaranae, un saruvaththukkun thuthiyae. 4. உந்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் - 4. Unthan sarva njaanamum engalullinthiriyam yaavaiyum paarththaal - ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே. Oppae tharung kaavalae unnarulukko tharum pukal thuthi thuthiyae. 5. மாறாப் பூரணனே, எல்லா வருடங்களிலும் எத்தனை – உன்றன் 5. Maaraap poorananae, ellaa varudangalilum eththanai – untan வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே. Vaakkuth thavaraatharulip polinthitta vallaavikkun thuthiyae.

Vanthanam, Vanthanamae Song Meaning

Good luck, good luck! God bless you! – This
It is a great gift for us to keep ourselves rich till the end.

1. Santathanjasantadam, our store of gratitude, – we
Dayaguru, Surarpati himself fell down and surrendered.

2. Charuva Vyapaka also depended on us to defend ourselves – ours
Sami, Paniwai Nemi, praise and praise!

3. Charuva Vallabham is great, Satya
Saruvesura, Kripakaran, praise to your Saruv.

4. If you see all your wisdom and our innermost being –
Oppe Tarung Kavale gives you praise.

5. Marap Purana, in all the years how many – You are
Praise be to Vallavi who showered her with unfailing vows.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum