வழி எல்லாம் துணையாக
வந்த தெய்வமே
விழி இமைக்காமல் இரவெல்லாம்
காத்த தெய்வமே-2
உம் புகழ் பாட வந்தோம்
புகலிடம் நீர்தானையா
உம்மையே போற்ற வந்தோம்
புதுவாழ்வு தந்தீரய்யா-2
வழி எல்லாம் துணையாக -Vazhi Ellam Thunaiyaga PowerPoint
Vazhi Ellam Thunaiyaga - வழி எல்லாம் துணையாக Lyrics
Vazhi Ellam Thunaiyaga PPT
Download வழி எல்லாம் துணையாக -Vazhi Ellam Thunaiyaga Tamil PPT