Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vazhi Sonnavar Vazhiyumanar - வழி சொன்னவர் வழியுமானவர்

வழி சொன்னவர் வழியுமானவர்
வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்
வார்த்தை என்றவர் வார்த்தையானவர்
உலகினிலே ஒளியாக உதித்தவர் – இவரே

மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்
விண்ணோர் போற்றும் தேவாதி தேவன்
சான்றோர் போற்றும் தூயாதி தூயன்
ராஜாதி ராஜனவர் – இயேசு

1.இயேசுவே தெய்வம் – ஒரே ஒரு தெய்வம்
இயேசுவே தேவன் – மெய்யான தேவன்
இயேசுவே தெய்வம் – தேடி வந்த தெய்வம்
இயேசுவே தேவன் – மீட்க வந்த தேவன்
இயேசுவே ராஜா – ராஜாதி ராஜா (2)

2.இயேசுவே இரட்சகர் – உயிர் தந்த இரட்சகர்
இயேசுவே ஆண்டவர் – உயிர்த்தெழுந்த ஆண்டவர்
இயேசுவே கர்த்தனாம் – கர்த்தாதி கர்த்தனாம்
இயேசுவே ராஜனாம் – ராஜாதி ராஜனாம்
இயேசுவே ராஜா – ராஜாதி ராஜா (2)

Vazhi Sonnavar Vazhiyumanar Lyrics in English

Vali sonnavar valiyumaanavar
Vali saththiyam jeevanumaay vanthavar
Vaarththai entavar vaarththaiyaanavar
Ulakinilae oliyaaka uthiththavar – ivarae

Mannnnor pottaுm mannaathi mannan
Vinnnnor pottaுm thaevaathi Dhevan
Saantor pottaுm thooyaathi thooyan
Raajaathi raajanavar – Yesu

1.Yesuvae theyvam – orae oru theyvam
Yesuvae Dhevan – meyyaana Dhevan
Yesuvae theyvam – thaeti vantha theyvam
Yesuvae Dhevan – meetka vantha Dhevan
Yesuvae raajaa – raajaathi raajaa (2)

2.Yesuvae iratchakar – uyir thantha iratchakar
Yesuvae aanndavar – uyirththeluntha aanndavar
Yesuvae karththanaam – karththaathi karththanaam
Yesuvae raajanaam – raajaathi raajanaam
Yesuvae raajaa – raajaathi raajaa (2)

PowerPoint Presentation Slides for the song Vazhi Sonnavar Vazhiyumanar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vazhi Sonnavar Vazhiyumanar – வழி சொன்னவர் வழியுமானவர் PPT
Vazhi Sonnavar Vazhiyumanar PPT

இயேசுவே தேவன் ராஜாதி தெய்வம் ராஜா போற்றும் வழி இரட்சகர் ஆண்டவர் கர்த்தனாம் ராஜனாம் சொன்னவர் வழியுமானவர் சத்தியம் ஜீவனுமாய் வந்தவர் வார்த்தை என்றவர் வார்த்தையானவர் தமிழ்