Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வழி சொன்னவர் வழியுமானவர்

வழி சொன்னவர் வழியுமானவர்
வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்
வார்த்தை என்றவர் வார்த்தையானவர்
உலகினிலே ஒளியாக உதித்தவர் – இவரே

மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்
விண்ணோர் போற்றும் தேவாதி தேவன்
சான்றோர் போற்றும் தூயாதி தூயன்
ராஜாதி ராஜனவர் – இயேசு

1.இயேசுவே தெய்வம் – ஒரே ஒரு தெய்வம்
இயேசுவே தேவன் – மெய்யான தேவன்
இயேசுவே தெய்வம் – தேடி வந்த தெய்வம்
இயேசுவே தேவன் – மீட்க வந்த தேவன்
இயேசுவே ராஜா – ராஜாதி ராஜா (2)

2.இயேசுவே இரட்சகர் – உயிர் தந்த இரட்சகர்
இயேசுவே ஆண்டவர் – உயிர்த்தெழுந்த ஆண்டவர்
இயேசுவே கர்த்தனாம் – கர்த்தாதி கர்த்தனாம்
இயேசுவே ராஜனாம் – ராஜாதி ராஜனாம்
இயேசுவே ராஜா – ராஜாதி ராஜா (2)

Vazhi Sonnavar Vazhiyumanar Lyrics in English

Vali sonnavar valiyumaanavar
Vali saththiyam jeevanumaay vanthavar
Vaarththai entavar vaarththaiyaanavar
Ulakinilae oliyaaka uthiththavar – ivarae

Mannnnor pottaுm mannaathi mannan
Vinnnnor pottaுm thaevaathi Dhevan
Saantor pottaுm thooyaathi thooyan
Raajaathi raajanavar – Yesu

1.Yesuvae theyvam – orae oru theyvam
Yesuvae Dhevan – meyyaana Dhevan
Yesuvae theyvam – thaeti vantha theyvam
Yesuvae Dhevan – meetka vantha Dhevan
Yesuvae raajaa – raajaathi raajaa (2)

2.Yesuvae iratchakar – uyir thantha iratchakar
Yesuvae aanndavar – uyirththeluntha aanndavar
Yesuvae karththanaam – karththaathi karththanaam
Yesuvae raajanaam – raajaathi raajanaam
Yesuvae raajaa – raajaathi raajaa (2)

PowerPoint Presentation Slides for the song Vazhi Sonnavar Vazhiyumanar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வழி சொன்னவர் வழியுமானவர் PPT
Vazhi Sonnavar Vazhiyumanar PPT

இயேசுவே தேவன் ராஜாதி தெய்வம் ராஜா போற்றும் வழி இரட்சகர் ஆண்டவர் கர்த்தனாம் ராஜனாம் சொன்னவர் வழியுமானவர் சத்தியம் ஜீவனுமாய் வந்தவர் வார்த்தை என்றவர் வார்த்தையானவர் English