Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vazhiyai Kartharukku - வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு

வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு
அவரையே நம்பியிரு – உன்
காரியத்தை வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார்

காத்திரு பொறுத்திரு
கர்த்தரையே நம்பியிரு
காரியத்தையே வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார் – வழியை

தீயவன் செயல் குறித்து
மனம் பதறாதே
புல்லைப் போல் உலர்ந்து
பூவைப் போல் உதிர்ந்து
இல்லாமல் போய்விடும் -காத்திரு

மகிழ்ந்து களிகூரு
தொடர்ந்து துதிபாடு
உன் இதயத்தின் வாஞ்சை
விருப்பங்கள் எல்லாம்
விரைவில் நிறைவேற்றுவார்

நீதிமான் அனைவருக்கும்
வெற்றி உண்டு வெகு விரைவில்
துணைநின்று கர்த்தரோ நடத்திச் செல்வார்
துரிதமாய் ஜெயம் தருவார்

உனது நேர்மையெல்லாம்
அதிகாலை வெளிச்சமாகும்
நண்பகல் போலாகும்
உன் நீதி நியாயம்
நண்பா கலங்காதே

கோபத்தை விட்டுவிடு
சினம் நீ கொள்ளாதே
பொறாமை ஏரிச்சல் ஒருபோதும் வேண்டாம்
அது தீமைக்கு வழிநடத்தும்

Vazhiyai kartharukku Lyrics in English

Valiyaik karththarukkuk koduththuvidu avaraiyae nampiyiru – un kaariyaththai vaaykkach seyvaar un saarpil seyalaattaுvaarkaaththiru poraுththiru karththaraiyae nampiyiru kaariyaththaiyae vaaykkach seyvaar un saarpil seyalaattaுvaar – valiyaitheeyavan seyal kuriththu manam patharaathae pullaip pol ularnthu poovaip pol uthirnthu illaamal poyvidum -kaaththirumakilnthu kalikooru thodarnthu thuthipaadu un ithayaththin vaanjai viruppangal ellaam viraivil niraivaettaுvaarneethimaan anaivarukkum vetti unndu veku viraivil thunnainintu karththaro nadaththich selvaar thurithamaay jeyam tharuvaarunathu naermaiyellaam athikaalai velichchamaakum nannpakal polaakum un neethi niyaayam nannpaa kalangaathaekopaththai vittuvidu sinam nee kollaathae poraamai aerichchal orupothum vaenndaam athu theemaikku valinadaththum

PowerPoint Presentation Slides for the song Vazhiyai kartharukku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vazhiyai Kartharukku – வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு PPT
Vazhiyai Kartharukku PPT

Vazhiyai kartharukku Song Meaning

Give the Lord the way
Trust in Him – yours
He will make things happen
He will act on your behalf

wait wait
Trust in God
He will make things happen
He will act on your behalf - the way

Regarding the action of the evil one
Don't panic
Dry as grass
Fall like a flower
Will disappear -wait

Enjoy and laugh
Constant praise
Your heart's desire
Options are all
He will do it soon

To all the righteous
Victory will come soon
God will help and lead
He will give victory quickly

All your honesty
Morning light
Like noon
Your justice is justice
Don't worry friend

Let go of anger
Don't be shy
Never be jealous
It leads to evil

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நம்பியிரு வாய்க்கச் செய்வார் சார்பில் விரைவில் வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு அவரையே காரியத்தை செயலாற்றுவார்காத்திரு பொறுத்திரு கர்த்தரையே காரியத்தையே செயலாற்றுவார் வழியைதீயவன் செயல் குறித்து மனம் தமிழ்