வெண்மையும் சிவப்பும் ஆனவரே
முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரே
தேனிலும் மதுரம் உம் முகமே
வாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய…
எங்கள் பிதாவே நீர் வாழ்க
தேவகுமாரன் நீர் வாழ்க
பரிசுத்த ஆவியே வருக
பரிசுத்தம் செய்ய நீர் வருக
Venmaiyum Sivappum Aanavare Lyrics in English
Vennmaiyum sivappum aanavarae muttilum alakulla Parisuththarae thaenilum mathuram um mukamae vaanjikkinten muththam seyya…engal pithaavae neer vaalka thaevakumaaran neer vaalka Parisuththa aaviyae varuka Parisuththam seyya neer varuka
PowerPoint Presentation Slides for the song Venmaiyum Sivappum Aanavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Venmaiyum Sivappum Aanavare – வெண்மையும் சிவப்பும் ஆனவரே PPT
Venmaiyum Sivappum Aanavare PPT

