🏠 Lyrics Chords Bible

Yeasuvae Enthan - இயேசுவே எந்தன் ஆனந்தமே

இயேசுவே எந்தன் ஆனந்தமே

இயேசுவே எந்தன் ஆனந்தமே
இயேசுவே எந்தன் ஆருயிரே

ரொம்ப அன்பானவர்
ரொம்ப பண்பானவர்
ரொம்ப பாசமானவர்
ரொம்ப நேசரானவர்
எனக்காய் ஜீவன் தந்தவர்
எனது ஜீவனானவர்
இவரை பாடுவதே ஆனந்தமே

ராஜாக்களை தள்ளி ராஜாவாக்கும் ராஜாதிராஜா
நீதியும் நியாயமும் செய்வாரே
இவரை பாடுவதே ஆனந்தமே
எனக்காக யுத்தம் செய்ய வந்த சேனையதிபன்
என் யூதராஜ சிங்கம் இவரே
இவரை பாடுவதே ஆனந்தமே

விசுவாசம் கொண்டு அவர் ஆடை தொட்டால் போதுமே
வல்லமையை நாம் உணர்ந்திடலாமே
இவரை பாடுவதே ஆனந்தமே
இன்றும் அற்புதங்கள் அதிசயம் செய்பவர் தானே
இவர் வல்லமைக்கு நிகரில்லையே
இவரை பாடுவதே ஆனந்தமே

இவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தரிடம் பாவமில்லையே
இவரை பாடுவதே ஆனந்தமே
பரிசுத்த ரத்தம் சிந்தி என்னையும் கழுவினார்
இப்ப பாவங்கள் என்னிலும் இல்லையே

yeasuvae enthan Lyrics in English

Yesuvae enthan aananthamae Yesuvae enthan aaruyirae Rompa anpaanavar Rompa pannpaanavar Rompa paasamaanavar Rompa naesaraanavar Enakkaay jeevan thanthavar Enathu jeevanaanavar Ivarai paaduvathae aananthamae Raajaakkalai thalli raajaavaakkum raajaathiraajaa Neethiyum niyaayamum seyvaarae Ivarai paaduvathae aananthamae Enakkaaka yuththam seyya vantha senaiyathipan En yootharaaja singam ivarae Ivarai paaduvathae aananthamae Visuvaasam konndu avar aatai thottal pothumae Vallamaiyai naam unarnthidalaamae Ivarai paaduvathae aananthamae Intum arputhangal athisayam seypavar thaanae Ivar vallamaikku nikarillaiyae Ivarai paaduvathae aananthamae Ivar Parisuththar Parisuththar Parisuththarae Parisuththaridam paavamillaiyae Ivarai paaduvathae aananthamae Parisuththa raththam sinthi ennaiyum kaluvinaar Ippa paavangal ennilum illaiyae

PowerPoint Presentation Slides for the song yeasuvae enthan

by clicking the fullscreen button in the Top left. Or you can download yeasuvae enthan PPT Yeasuvae Enthan PPT

இயேசுவே எந்தன் ஆனந்தமே Yesuvae enthan aananthamae இயேசுவே எந்தன் ஆருயிரே Yesuvae enthan aaruyirae ரொம்ப அன்பானவர் Rompa anpaanavar ரொம்ப பண்பானவர் Rompa pannpaanavar ரொம்ப பாசமானவர் Rompa paasamaanavar ரொம்ப நேசரானவர் Rompa naesaraanavar எனக்காய் ஜீவன் தந்தவர் Enakkaay jeevan thanthavar எனது ஜீவனானவர் Enathu jeevanaanavar இவரை பாடுவதே ஆனந்தமே Ivarai paaduvathae aananthamae ராஜாக்களை தள்ளி ராஜாவாக்கும் ராஜாதிராஜா Raajaakkalai thalli raajaavaakkum raajaathiraajaa நீதியும் நியாயமும் செய்வாரே Neethiyum niyaayamum seyvaarae இவரை பாடுவதே ஆனந்தமே Ivarai paaduvathae aananthamae எனக்காக யுத்தம் செய்ய வந்த சேனையதிபன் Enakkaaka yuththam seyya vantha senaiyathipan என் யூதராஜ சிங்கம் இவரே En yootharaaja singam ivarae இவரை பாடுவதே ஆனந்தமே Ivarai paaduvathae aananthamae விசுவாசம் கொண்டு அவர் ஆடை தொட்டால் போதுமே Visuvaasam konndu avar aatai thottal pothumae வல்லமையை நாம் உணர்ந்திடலாமே Vallamaiyai naam unarnthidalaamae இவரை பாடுவதே ஆனந்தமே Ivarai paaduvathae aananthamae இன்றும் அற்புதங்கள் அதிசயம் செய்பவர் தானே Intum arputhangal athisayam seypavar thaanae இவர் வல்லமைக்கு நிகரில்லையே Ivar vallamaikku nikarillaiyae இவரை பாடுவதே ஆனந்தமே Ivarai paaduvathae aananthamae இவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே Ivar Parisuththar Parisuththar Parisuththarae பரிசுத்தரிடம் பாவமில்லையே Parisuththaridam paavamillaiyae இவரை பாடுவதே ஆனந்தமே Ivarai paaduvathae aananthamae பரிசுத்த ரத்தம் சிந்தி என்னையும் கழுவினார் Parisuththa raththam sinthi ennaiyum kaluvinaar இப்ப பாவங்கள் என்னிலும் இல்லையே Ippa paavangal ennilum illaiyae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar