என் ராஜனே என் தேவனே
எனக்காக மண் மீது வந்திரைய்யா -2
உன்னதத்தில் மகிமையும்
பூமியில் சமாதானமும்
மனிதர் மேல் பிரியமும் உண்டாகுமே -2
ஆரி ராரோ ஆராரிரோ
ஆரி ராரோ ஆராரிரோ -2
வானத்தில் வின் தூதன் தோன்றிடவே
மேய்ப்பர்கள் கண்டு கலங்கினரே -2
பயப்பட வேண்டாம் சந்தோஷ செய்தி
தாவீதின் ஊரில் இரட்சகர் பிறந்தார்- எங்கள்- 2
கண்ணே என் மணியே நீ கண் தூங்கிட
கானங்கள் நான் பாடி தாலாட்டவா -2
மண்ணோரின் பாவம் போக்கிட வந்தாய்
மன்னாதி மன்னவா கண்ணுறங்கு – என் -2
Vincy Bright – En raajanea en thevane Lyrics in English
en raajanae en thaevanae
enakkaaka mann meethu vanthiraiyyaa -2
unnathaththil makimaiyum
poomiyil samaathaanamum
manithar mael piriyamum unndaakumae -2
aari raaro aaraariro
aari raaro aaraariro -2
vaanaththil vin thoothan thontidavae
maeypparkal kanndu kalanginarae -2
payappada vaenndaam santhosha seythi
thaaveethin ooril iratchakar piranthaar- engal- 2
kannnnee en manniyae nee kann thoongida
kaanangal naan paati thaalaattavaa -2
mannnnorin paavam pokkida vanthaay
mannaathi mannavaa kannnurangu - en -2
PowerPoint Presentation Slides for the song Vincy Bright – En raajanea en thevane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En raajanea en thevane – என் ராஜனே என் தேவனே PPT
En raajanea en thevane PPT

