கண்ணுறங்கு சின்ன பாலா
உனக்கு தாலாட்டு பாடிடுவேன் -2
சின்ன சின்ன மரிக்கொழுந்தே
உன்னை நான் சீராட்டி தூங்க வைப்பேன்
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிராராரிராரிரரோ -2
சாரல் அடித்தாலும்
பனியும் பொழிந்தாலும்
உன்னை வாட்டிடாது உன்னை வாட்டிடாது-2
சின்ன கண்ணே உன்னை பாடி
நான் தூங்க வைப்பேன் – 2
சின்ன பாலனே இயேசு பாலனே -2
என் உள்ளத்திலே நீ
பிறக்க காத்து இருப்பேன் -2
ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள்
எதை சொல்லி பாடிடுவேன் அதில்
எதை சொல்லி பாடிடுவேன் -2
உன் பெயரை சொல்லி நானும் தான்
பாட்டுப் பாடுவேன் – 2
சின்ன பாலனே இயேசு பாலனே -2
என் உள்ளத்திலே நீ
பிறக்க காத்து இருப்பேன் -2
Vincy Bright – Kannurangu sinna baala Lyrics in English
kannnurangu sinna paalaa
unakku thaalaattu paadiduvaen -2
sinna sinna marikkolunthae
unnai naan seeraatti thoonga vaippaen
aariro aariro aariro aariro
aariraaraariraariraro -2
saaral atiththaalum
paniyum polinthaalum
unnai vaattidaathu unnai vaattidaathu-2
sinna kannnnee unnai paati
naan thoonga vaippaen - 2
sinna paalanae Yesu paalanae -2
en ullaththilae nee
pirakka kaaththu iruppaen -2
aelu svarangalil eththanai raakangal
ethai solli paadiduvaen athil
ethai solli paadiduvaen -2
un peyarai solli naanum thaan
paattup paaduvaen - 2
sinna paalanae Yesu paalanae -2
en ullaththilae nee
pirakka kaaththu iruppaen -2
PowerPoint Presentation Slides for the song Vincy Bright – Kannurangu sinna baala
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kannurangu sinna baala – கண்ணுறங்கு சின்ன பாலா PPT
Kannurangu sinna baala PPT

