Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vizhunthu Pogaamal - விழுந்து போகாமல்

விழுந்து போகாமல்
தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே
தினமும் காப்பவரே – 2

உமக்கே உமக்கே
மகிமை மாட்சிமை – 2

மகிமையின் சந்நிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன் – உம் – 2
மாசற்ற மகனாக (ளாக)
நிறுத்த வல்லவரே – 2

அதிகாரம் வல்லமை
கனமும் மகத்துவமும் – 2
இப்போதும் எப்போதுமே
உமக்கே உரித்தாகட்டும் – 2

மெய்ஞானம் நீர்தானைய்யா
இரட்சகரும் நீர்தானைய்யா – 2
மீட்பரும் நீர்தானைய்யா
மேய்ப்பரும் நீர்தானைய்யா – 2

Vizhunthu Pogaamal – Thadukki Vizhaamal Lyrics in English

vilunthu pokaamal
thadukki vilaamal
kaakka vallavarae
thinamum kaappavarae - 2

umakkae umakkae
makimai maatchimai - 2

makimaiyin sannithaanaththil
mikuntha makilchchiyudan - um - 2
maasatta makanaaka (laaka)
niruththa vallavarae - 2

athikaaram vallamai
kanamum makaththuvamum - 2
ippothum eppothumae
umakkae uriththaakattum - 2

meynjaanam neerthaanaiyyaa
iratchakarum neerthaanaiyyaa - 2
meetparum neerthaanaiyyaa
maeypparum neerthaanaiyyaa - 2

PowerPoint Presentation Slides for the song Vizhunthu Pogaamal – Thadukki Vizhaamal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vizhunthu Pogaamal – விழுந்து போகாமல் PPT
Vizhunthu Pogaamal PPT

நீர்தானைய்யா உமக்கே வல்லவரே விழுந்து போகாமல் தடுக்கி விழாமல் காக்க தினமும் காப்பவரே மகிமை மாட்சிமை மகிமையின் சந்நிதானத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் உம் மாசற்ற தமிழ்