Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விழுந்து போகாமல்

விழுந்து போகாமல்
தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே
தினமும் காப்பவரே – 2

உமக்கே உமக்கே
மகிமை மாட்சிமை – 2

மகிமையின் சந்நிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன் – உம் – 2
மாசற்ற மகனாக (ளாக)
நிறுத்த வல்லவரே – 2

அதிகாரம் வல்லமை
கனமும் மகத்துவமும் – 2
இப்போதும் எப்போதுமே
உமக்கே உரித்தாகட்டும் – 2

மெய்ஞானம் நீர்தானைய்யா
இரட்சகரும் நீர்தானைய்யா – 2
மீட்பரும் நீர்தானைய்யா
மேய்ப்பரும் நீர்தானைய்யா – 2

Vizhunthu Pogaamal – Thadukki Vizhaamal Lyrics in English

Vilunthu pokaamal thadukki vilaamal kaakka vallavarae thinamum kaappavarae – 2 umakkae umakkae makimai maatchimai – 2 makimaiyin sannithaanaththil mikuntha makilchchiyudan – um – 2 maasatta makanaaka (laaka) niraுththa vallavarae – 2 athikaaram vallamai kanamum makaththuvamum – 2 ippothum eppothumae umakkae uriththaakattum – 2 meynjaanam neerthaanaiyyaa iratchakarum neerthaanaiyyaa – 2 meetparum neerthaanaiyyaa maeypparum neerthaanaiyyaa – 2

PowerPoint Presentation Slides for the song Vizhunthu Pogaamal – Thadukki Vizhaamal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விழுந்து போகாமல் PPT
Vizhunthu Pogaamal PPT

நீர்தானைய்யா உமக்கே வல்லவரே விழுந்து போகாமல் தடுக்கி விழாமல் காக்க தினமும் காப்பவரே மகிமை மாட்சிமை மகிமையின் சந்நிதானத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் உம் மாசற்ற English