Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yehova Devanuku Aayiram - யோகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

யோகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதைச் சொல்லி பாடிடுவேன்-கர்த்தாதி
கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டிப் பாடிடுவேன்

யோகோவா ஷாலோம் யோகோவா ஷம்மா
யோகோவா ரூவா யோகோவா ராஃப்பா

எல்ரோயிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கம் எல்லாம் தீர்த்தீரையா-நான்
தாகத்தோடு வந்தபோது
ஜீவ தண்ணீர் எனக்குத் தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா

எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க
எபிநேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க

ஏலோகிமும் நீங்க தாங்க
எங்கும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவேங்க
இம்மானுவேல் நீங்க தாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவேங்க

Yehova Devanuku Aayiram Lyrics in English

Yokovaa thaevanukku aayiram naamangal
Ethaich solli paadiduvaen-karththaathi
Karththar seytha nanmaikal aayiram
Karam thattip paadiduvaen

Yokovaa shaalom yokovaa shammaa
Yokovaa roovaa yokovaa raaqppaa

Elroyikku Alleluya
Ennai neerae kannteeraiyaa
Aekkam ellaam theerththeeraiyaa-naan
Thaakaththodu vanthapothu
Jeeva thannnneer enakkuth thanthu
Thaakamellaam theerththeeraiyaa

Elshadaayum neenga thaanga
Sarva valla thaevanaaka
Ennai entum nadaththuveenga
Epinaesarum neenga thaanga
Uthavi seyyum thaevanaaka
Ennai entum thaanguveenga

Aelokimum neenga thaanga
Engum ulla thaevanaaka
Entha naalum paaduvaenga
Immaanuvael neenga thaanga
Mannnnil vantha Dhevan neenga
Intum entum paaduvaenga

PowerPoint Presentation Slides for the song Yehova Devanuku Aayiram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yehova Devanuku Aayiram – யோகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் PPT
Yehova Devanuku Aayiram PPT

Yehova Devanuku Aayiram Song Meaning

God has a thousand names
What will I sing - Kardathi
Lord has done thousands of benefits
I will clap my hands and sing

Yokoa Shalom Yokoa Shamma
Yokoa Rua Yokoa Raffa

Hallelujah to Elroy
Do you see me?
Do you solve all longing-I
When he came thirsty
Give me living water
Did you quench your thirst?

You bear everything else
As Almighty God
Treat me forever
Ebenezer also bear with you
As a helping God
Bear with me forever

God bless you
As the omnipresent God
Sing any day
Immanuel, bear with me
You are the God who came to earth
Sing today and forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

யோகோவா நீங்க தாங்க என்னை தேவனாக ஆயிரம் பாடுவேங்க தேவனுக்கு நாமங்கள்எதைச் சொல்லி பாடிடுவேன்கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் கரம் தட்டிப் பாடிடுவேன் ஷாலோம் ஷம்மா தமிழ்