Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yen Nallavarinanbai Parthen - என் நல்லவரின் அன்பை பார்த்தேன்

Yen Nallavarinanbai Parthen
என் நல்லவரின் அன்பை பார்த்தேன்
நான் அதற்குள் முழுகிப்போனேன்
உம் அன்பின் கடலை பார்த்தேன்
நான் அதற்குள் முழுகிப்போனேன்

பிதாவே உம் அன்பை பார்த்தேன்
நான் அதற்குள் முழுகிப்போனேன்
உம் அன்பின் கடலை பார்த்தேன்
நான் அதற்குள் முழுகிப்போனேன்

இன்னும் முழுகணும் உம்மில் மகிழனும் – 2X

1. உம் அன்பை ஆராய்ந்து பார்த்தேன்
உம் அன்பு உன்னதம்பா-2X

2. உம்மை பலியாக தந்து
எங்களை வாழ வைத்திரே

3. கண்ணின் மணிபோல காத்து
உம் சிறகாலே மூடிக்கொண்டீர்

Yen Nallavarinanbai Parthen
Naan Adharkul Muzhugipponen
Um Anbin Kadalai Parthaen
Naan Adharkul Muzhugipponen

Pithavae Um Anbai Parthen
Naan Adharkul Muzhugipponen
Um Anbin Kadalai Parthaen
Naan Adharkul Muzhugipponen

Innum Muzhuganum Ummil Magizhanum – 2X

1. Um Anbai Aaraindhu Parthen
Um Anbu Unnadhamppa

2.Ummai Baliyaga Thandhu
Yengalai Vazha Vaithire

3.Kannin Manipolla Kaathu
Um Sirakale Moodikkondeer

Yen Nallavarinanbai Parthen – என் நல்லவரின் அன்பை பார்த்தேன் Lyrics in English

Yen Nallavarinanbai Parthen en nallavarin anpai paarththaen naan atharkul mulukipponaen um anpin kadalai paarththaen naan atharkul mulukipponaenpithaavae um anpai paarththaen naan atharkul mulukipponaen um anpin kadalai paarththaen naan atharkul mulukipponaeninnum mulukanum ummil makilanum – 2X1. Um anpai aaraaynthu paarththaen um anpu unnathampaa-2X2. Ummai paliyaaka thanthu engalai vaala vaiththirae3. Kannnnin mannipola kaaththu um sirakaalae mootikkonnteerYen Nallavarinanbai Parthen Naan Adharkul Muzhugipponen Um Anbin Kadalai Parthaen Naan Adharkul MuzhugipponenPithavae Um Anbai Parthen Naan Adharkul Muzhugipponen Um Anbin Kadalai Parthaen Naan Adharkul MuzhugipponenInnum Muzhuganum Ummil Magizhanum – 2X1. Um Anbai Aaraindhu Parthen Um Anbu Unnadhamppa2.Ummai Baliyaga Thandhu Yengalai Vazha Vaithire3.Kannin Manipolla Kaathu Um Sirakale Moodikkondeer

PowerPoint Presentation Slides for the song Yen Nallavarinanbai Parthen – என் நல்லவரின் அன்பை பார்த்தேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yen Nallavarinanbai Parthen – என் நல்லவரின் அன்பை பார்த்தேன் PPT
Yen Nallavarinanbai Parthen PPT

உம் Um பார்த்தேன் Parthen அதற்குள் Naan Adharkul அன்பை Nallavarinanbai முழுகிப்போனேன் அன்பின் கடலை X Muzhugipponen Anbin Kadalai Parthaen Anbai தமிழ்