🏠 Lyrics Chords Bible

Enakaaga uyirai kodutheeraiya - எனக்காக உயிரை கொடுத்தீரையா

எனக்காக உயிரை கொடுத்தீரையா

எனக்காக உயிரை கொடுத்தீரையா
சிலுவையில் என் பாவம் சுமந்திரையா (2)
உமதன்பில் வலியில் எனது வாழ்க்கை செல்ல
தினமும் கை படித்து என்னை நடத்துங்கப்பா

இயேசப்பா கிட்ட வாங்கப்பா,
தைரியம் தாங்கப்பா
உம் துணை போதும்பா(2)

நான் உடைஞ்சு இருந்த நேரத்துல
உம் வார்த்தை என்ன சரி செய்யுமே
பாவத்தில் சரிஞ்ச என் வாழ்வ
உம் கிருபை அது உயர்த்திடுமே

நான் கண் முழிப்பதும் உங்களால
என் இதய துடிப்பும் உங்களால
நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாம
இருப்பதும் உங்களால

இயேசப்பா
இயேசப்பா கிட்ட வாங்கப்பா,
தைரியம் தாங்கப்பா
உம் துணை போதும்பா(2)

Yesappa Kitta Vangappa Lyrics in English

Enakkaaka uyirai koduththeeraiyaa Siluvaiyil en paavam sumanthiraiyaa (2) Umathanpil valiyil enathu vaalkkai sella Thinamum kai patiththu ennai nadaththungappaa Iyaesappaa kitta vaangappaa, Thairiyam thaangappaa Um thunnai pothumpaa(2) Naan utainju iruntha naeraththula Um vaarththai enna sari seyyumae Paavaththil sarinja en vaalva Um kirupai athu uyarththidumae Naan kann mulippathum ungalaala En ithaya thutippum ungalaala Naan nirpathum nirmoolam aakaama Iruppathum ungalaala Iyaesappaa Iyaesappaa kitta vaangappaa, Thairiyam thaangappaa Um thunnai pothumpaa(2)

PowerPoint Presentation Slides for the song Yesappa Kitta Vangappa

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesappa Kitta Vangappa PPT Enakaaga uyirai kodutheeraiya PPT

எனக்காக உயிரை கொடுத்தீரையா Enakkaaka uyirai koduththeeraiyaa சிலுவையில் என் பாவம் சுமந்திரையா (2) Siluvaiyil en paavam sumanthiraiyaa (2) உமதன்பில் வலியில் எனது வாழ்க்கை செல்ல Umathanpil valiyil enathu vaalkkai sella தினமும் கை படித்து என்னை நடத்துங்கப்பா Thinamum kai patiththu ennai nadaththungappaa இயேசப்பா கிட்ட வாங்கப்பா, Iyaesappaa kitta vaangappaa, தைரியம் தாங்கப்பா Thairiyam thaangappaa உம் துணை போதும்பா(2) Um thunnai pothumpaa(2) நான் உடைஞ்சு இருந்த நேரத்துல Naan utainju iruntha naeraththula உம் வார்த்தை என்ன சரி செய்யுமே Um vaarththai enna sari seyyumae பாவத்தில் சரிஞ்ச என் வாழ்வ Paavaththil sarinja en vaalva உம் கிருபை அது உயர்த்திடுமே Um kirupai athu uyarththidumae நான் கண் முழிப்பதும் உங்களால Naan kann mulippathum ungalaala என் இதய துடிப்பும் உங்களால En ithaya thutippum ungalaala நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாம Naan nirpathum nirmoolam aakaama இருப்பதும் உங்களால Iruppathum ungalaala இயேசப்பா Iyaesappaa இயேசப்பா கிட்ட வாங்கப்பா, Iyaesappaa kitta vaangappaa, தைரியம் தாங்கப்பா Thairiyam thaangappaa உம் துணை போதும்பா(2) Um thunnai pothumpaa(2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum