Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Raajanae Naesikkiraen Ummaiyae - இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே

இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே
உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்

நேசிக்கிறேன் (4)

1. அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே
சந்தோஷமே, சமாதானமே
உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்

2. இம்மானவேல் நீர்தானே, எப்போதும் இருப்பவரே
ஜீவன் தரும், திருவார்த்தையே
உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்

3. திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே
விடிவெள்ளியே, நட்சத்திரமே
உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்

4. யோனாவிலும் பெரியவரே
சாலமோனிலும் பெரியவரே, ரபூனியே போதகரே
உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்

5. பாவங்கள் நிவர்த்தி செய்யும்
கிருபாதாரபலி நீரே, பரிந்துபேசும் ஆசாரியரே

உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்

Yesu Raajanae Naesikkiraen Ummaiyae Lyrics in English

Yesu raajanae naesikkiraேn ummaiyae
Uyirulla naalellaam ummaiththaan naesikkiraேn

Naesikkiraேn (4)

1. Athisayamaanavarae, aaraுthal naayakarae
Santhoshamae, samaathaanamae
Ummaiththaan naesikkiraேn — naesikkiraேn

2. Immaanavael neerthaanae, eppothum iruppavarae
Jeevan tharum, thiruvaarththaiyae
Ummaiththaan naesikkiraேn — naesikkiraேn

3. Thiraatchaைch seti neerae, thaaveethin vaer neerae
Vitivelliyae, natchaththiramae
Ummaiththaan naesikkiraேn — naesikkiraேn

4. Yonaavilum periyavarae
Saalamonilum periyavarae, rapooniyae pothakarae
Ummaiththaan naesikkiraேn — naesikkiraேn

5. Paavangal nivarththi seyyum
Kirupaathaarapali neerae, parinthupaesum aasaariyarae
Ummaiththaan naesikkiraேn — naesikkiraேn

PowerPoint Presentation Slides for the song Yesu Raajanae Naesikkiraen Ummaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Raajanae Naesikkiraen Ummaiyae – இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே PPT
Yesu Raajanae Naesikkiraen Ummaiyae PPT

நேசிக்கிறேன் உம்மைத்தான் நீரே பெரியவரே இயேசு ராஜனே உம்மையே உயிருள்ள நாளெல்லாம் அதிசயமானவரே ஆறுதல் நாயகரே சந்தோஷமே சமாதானமே இம்மானவேல் நீர்தானே எப்போதும் இருப்பவரே தமிழ்