Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே

இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே
உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்

நேசிக்கிறேன் (4)

1. அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே
சந்தோஷமே, சமாதானமே
உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்

2. இம்மானவேல் நீர்தானே, எப்போதும் இருப்பவரே
ஜீவன் தரும், திருவார்த்தையே
உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்

3. திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே
விடிவெள்ளியே, நட்சத்திரமே
உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்

4. யோனாவிலும் பெரியவரே
சாலமோனிலும் பெரியவரே, ரபூனியே போதகரே
உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்

5. பாவங்கள் நிவர்த்தி செய்யும்
கிருபாதாரபலி நீரே, பரிந்துபேசும் ஆசாரியரே

உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்

Yesu Raajanae Naesikkiraen Ummaiyae Lyrics in English

Yesu raajanae naesikkiraேn ummaiyae
Uyirulla naalellaam ummaiththaan naesikkiraேn

Naesikkiraேn (4)

1. Athisayamaanavarae, aaraுthal naayakarae
Santhoshamae, samaathaanamae
Ummaiththaan naesikkiraேn — naesikkiraேn

2. Immaanavael neerthaanae, eppothum iruppavarae
Jeevan tharum, thiruvaarththaiyae
Ummaiththaan naesikkiraேn — naesikkiraேn

3. Thiraatchaைch seti neerae, thaaveethin vaer neerae
Vitivelliyae, natchaththiramae
Ummaiththaan naesikkiraேn — naesikkiraேn

4. Yonaavilum periyavarae
Saalamonilum periyavarae, rapooniyae pothakarae
Ummaiththaan naesikkiraேn — naesikkiraேn

5. Paavangal nivarththi seyyum
Kirupaathaarapali neerae, parinthupaesum aasaariyarae
Ummaiththaan naesikkiraேn — naesikkiraேn

PowerPoint Presentation Slides for the song Yesu Raajanae Naesikkiraen Ummaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே PPT
Yesu Raajanae Naesikkiraen Ummaiyae PPT

நேசிக்கிறேன் உம்மைத்தான் நீரே பெரியவரே இயேசு ராஜனே உம்மையே உயிருள்ள நாளெல்லாம் அதிசயமானவரே ஆறுதல் நாயகரே சந்தோஷமே சமாதானமே இம்மானவேல் நீர்தானே எப்போதும் இருப்பவரே English